வடிவேலுவின் புது முடிவு!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (19:42 IST)
விஜயகாந்துடன் சண்டை, கமலுடன் கருத்து வேறுபாடு, அஜித்துடன் ஆரம்பத்திலிருந்தே சண்டை, சுந்தர் சி, சுராஜுடன் ஈகோ மோதல், தன ுஷ ுடன் தகராறு, சிம்புவுடன் எப்போதும் இல்லை... கூட்டிக் கழித்தால் வடிவேலுக்கு நண்பர்களைவிட அவர் பகைத்துக் கொண்டவர்களே அதிகம்.

இதில் இன்னொரு அபாயகரமான முடிவையும் எடுத்துள்ளார் வடிவேல ு.

அரசியல் பின்னணி கொண்டவர்களின் படங்களில் நடிப்பதில்லை! அந்த மாதிரி ஆட்களின் படங்களில் நடித்தால், இல்லாத எதிரிக்கு சவால் விடவைத்து நிஜ எதிரிகளிடம் மாட்டவைத்து விடுகிறார்களாம்.

மேலும் இவர் பேசும் வசனங்களை எதிரி கட்சிகளை உசுப்பேற்றிவிடவும் பயன்படுத்துகிறார்களாம். இதனால், அரசியல் பின்னணி கொண்டவர்களுடன் தொழில்துறை உறவு கிடையவே கிடையாதாம்.

சரத்குமாருடன் பல படங்களில் இணைந்து காமெடி செய்த வடிவேலு அவரின் சொந்தப் படம் 1977-ல் நடிக்காததற்கு இதுதான் காரணமாம்.

1977- ல் வடிவேலுக்கு பதில் நடித்திருப்பவர், விவேக்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

சங்கீதா ஒரு கடுமையான விமர்சகர், ஸ்ட்ரிக்ட் ஆக கண்காணிப்பார்.. விஜய் அளித்த பேட்டி..!

ரஜினி - கமல் இணையும் படத்தில் வில்லனாக அந்த நடிகர்!.. செம டிவிஸ்ட்!..

Show comments