சுராஜ் இயக்கத்தில் ஆர்யா!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (19:24 IST)
சர்வம் படத்தில் நடித்துவரும் ஆர்யா அட ு‌த்த ு சுராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.

கமர்ஷியல் இயக்குனர் வரிசையில் அழுத்தமான தடம் பதித்துள்ளார் சுராஜ். தனுஷை வைத்து படிக்காதவன் படத்தை இயக்கிவரும் இவர் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்குகிறார். தெலுங்கு விக்கிரமாதித்திடு படத்தின் ரீ-மேக் இது.

அதற்குமுன் ஆர்யாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். சுள்ளான், கஜினி படங்களைத் தயாரித்த சேலம் ஏ. சந்திரசேகரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

கஜினி தவிர பிப்.14, சுள்ளான், பத்ரி என தயாரித்த அனைத்துப் படங்களும் தோல்வி கண்டதால், இனி படமே தயாரிப்பதில்லை என சொந்த ஊர் திரும்பியவர் சந்திரசேகரன். அவரின் திரும்பி வரும் முடிவு நல்வரவாக அமையட்டும்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

Show comments