இலங்கை செல்லும் மோனிகா!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (20:45 IST)
இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார் மோனிகா. இழுத்துப் போர்த்தி நடித்தவர் சிலந்தியில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்தார். அவ்வளவுத ா‌ன ்... கொண்டாடி தீர்த்துவிட்டது தமிழகம்.

இப்போது தயாரிப்பாளர் கூட்டம் அட்வான்சுடன் க்யூ கட்டி நிற்கிறது. பந்தயம் உட்பட டஜன் படங்களுக்கு மோனிகாவால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மோனிகாவின் இன்னொரு சந்தோஷம் சிங்களப் படம். பூஜாவைத் தொடர்ந்து மோனிகாவும் சிங்களப் படம் ஒன்றில் நடித்தார். படம் அங்கு பம்பர் ஹிட். அதன்று நூறாவது நாள் விழாவுக்கு இலங்கை செல்கிறார் மோனிகா.

தமிழ், சிங்களம் இரு மொழிகளிலும் கிடைத்த அங்கீகாரத்தால் இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார் இந்த அழகி நடிகை!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாட்டைய தூக்குனவருக்கே சாட்டையடி! ஜனநாயகனை விடாமல் துரத்தும் சென்சார் போர்டு

ஜனநாயகனுக்கு தேதி குறித்த தயாரிப்பு நிறுவனம்!.. எல்லாம் சரியா வருமா?...

திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாங்க? வைரலாகும் சமந்தா வீடியோ

மகளுக்கு செல்போன் கொடுக்காத ஐஸ்வர்ய ராய்!.. இவரை பாத்து கத்துக்கணும்!...

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...