பெண் இயக்குனர் படத்தில் அஜ்மல்!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (20:31 IST)
கதை விஷயத்தில் கறாராக இருக்கிறார் அஜ்மல். சம்பளம் பேசும்முன் சப்ஜெக்டை சொல்ல வேண்டும். அது பிடித்திருந்தால் மட்டுமே கால்ஷீட், அட்வான்ஸ் இத்யாதிகள்.

இந்தி ரீ-மேக் தநா07 அல 4777 படத்தில் பசுபதியுடன் நடிக்கும் அஜ்மலை கதை சொல்லி கவிழ்த்திருக்கிறார்கள் இருவர். அதில் ஒருவர் வெங்கட். புதுமுகம். இவர் சொன்ன கதை அஜ்மலுக்கு பிடித்துப்போக, பிரமிட் சாய்மீரா படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது.

இன்னொருவர் நந்தினி. இயக்குனர் பிரியாவின் அசோஸியேட்டான இவர் சத்யம் சினிமாஸ்-காக ஒரு படம் இயக்குகிறார். படத்தின் கதை அஜ்மலுக்கு பிடித்துப் போக, இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நரேனைப் போல் மலையாளத்தை ஒதுக்காமல் தாய்மொழியிலும் நடித்து வருகிறார் அஜ்மல்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

'பராசக்தி’ படத்திற்கு யூ/ஏ சென்சார் சான்றிதழ்.. நாளைய ரிலீஸ் உறுதி..!

சீமானுக்காக பேரை மாற்றிய ஜனநாயகன் பட இயக்குனர்!.. இது தெரியாம போச்சே!...

Show comments