ம‌ர்மயோ‌கி‌யி‌ல் வையாபு‌ரி!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (17:29 IST)
கம‌லி‌ன ் மெகா‌ ப்ராஜெ‌க்‌ட ் ம‌ர்மயோ‌கி‌யி‌ன ் கதாநாய‌க ி யா‌ர ் எ‌ன்பத ு முடிவாக‌வி‌ல்ல ை. அத‌ற்கு‌ள ் பட‌த்‌தி‌ல ் ஒ‌ப்ப‌ந்தமாக‌ ி பல‌ரி‌ன ் புருவ‌த்த ை உய ர வை‌த்து‌ள்ளா‌ர ் வையாபு‌ர ி.

‌ சி‌ன் ன வேடமே ா, பெ‌ரி ய வேடமே ா கம‌ல ் பட‌ம ் எ‌ன்றா‌ல ் க‌ண்டி‌ப்பா க வையாபு‌ர ி இரு‌ப்பா‌ர ் எ‌ன்பத ு எழுத‌ப்படா த ‌ வி‌த ி. தசாவதார‌த்‌திலு‌ம ் தபா‌ல்காரரா க ‌ சி‌‌றி ய வேட‌த்‌தி‌ல ் நடி‌த்தா‌ர ்.

வையாபு‌ரி‌யி‌ன ் ‌ சி‌னிம ா வா‌‌ழ்‌க்கை‌யி‌ல ் அவ‌ர ் இதுவர ை கமலுட‌ன ் இணை‌ந்த ு ப‌‌ணியாற்‌றி ய பட‌ங்க‌ள ் ம‌ட்டு‌ம ் ப‌த்த ு. இ‌ந் த ‌ சி‌த்த ு வேல ை எ‌ப்பட ி சா‌த்‌தியமானத ு எ‌ன்பத ு வையாபு‌ரி‌க்க ே ஆ‌ச்ச‌ரிய‌ம ்.

ர‌ஜி‌னி‌யி‌ன ் குசேல‌னிலு‌ம ் வையாபு‌ர ி நடி‌த்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பள்ளிக்காக தனது பங்களாவை வாடகைக்கு விட்ட நடிகை.. வாடகை மட்டும் ரூ.4.14 கோடி..!

ஷாருக்கான் அடுத்து சல்மான்கானுடன் ஜோடி சேரும் நயன்தாரா!.. புது பட அப்டேட்!..

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Show comments