நய‌ன்தாரா வ‌ழி‌யி‌ல் கருணா‌ஸ்!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (17:27 IST)
தலை‌ப்பை‌ப ் படி‌த்தது‌ம ், நய‌ன்தார ா போ‌ன்ற ு கருணாஸு‌ம ் கவ‌ர்‌ச்‌சி‌க்க ு தயாரா‌க ி ‌ வி‌ட்டாரே ா எ ன ‌ நினை‌க் க வே‌ண்டா‌ம ். இத ு வேற ு.

ச‌த்ய‌ம ் பட‌த்‌தி‌ல ் நய‌ன்தார ா குழ‌ந்தைகளுட‌ன ் அடி‌க்கு‌ம ் லூ‌ட்ட ி ‌ பிரதானமா க வரு‌கிறத ு. குழ‌ந்தைகள ை கவரு‌ம ் வகை‌யி‌ல ் ‌ மி‌க்‌க ி மவு‌ஸ ் கா‌ர்‌ட்டூ‌ன ் வேட‌த்‌தி‌ல ் ஒர ு பாட‌லி‌ல ் தோ‌ன்று‌கிறா‌ர ் ந‌ய‌ன ்.

இதன ை தனத ு ‌ தி‌ண்டு‌க்க‌ல ் சார‌தி‌யி‌ல ் ‌ பி‌ன்ப‌ற்று‌கிறா‌ர ் கருணா‌ஸ ். குழ‌ந்தைகள ை கவரு‌ம ் காமெடிய ை இ‌ந் த ‌‌‌ ர ீ- மே‌க்‌கி‌ல ் கூடுதலா க சே‌ர்‌த்தவ‌ர ், குழ‌ந்தைக‌ளி‌ன ் மன‌ம ் கவ‌ர்‌ந் த கா‌ர்‌ட்டூ‌ன ் கேர‌க்ட‌ர ் ஒ‌ன்‌‌றி‌ன ் வேட‌த்த ை போடு‌கிறா‌ர ். இத‌ற்கா க அவ‌ர ் தே‌ர்வ ு செ‌ய்‌திரு‌ப்பத ு டோர ா பு‌ச்‌ச ி.

‌ தி‌ண்டு‌க்க‌ல ் சார‌தி‌யி‌ன ் ஒ‌ரி‌ஜினலா ன, வட‌க்க ு நோ‌க்‌க ி ய‌ந்‌திர‌த்‌தி‌ல ் இதுபோ‌ன் ற காமெட ி எதுவு‌ம ் இ‌ல்ல ை. இத ு முழு‌க் க முழு‌க் க த‌மிழு‌க்கா க கருணா‌ஸ ் உருவா‌க்‌கி‌யிரு‌க்கு‌ம ் ரெடிமே‌ட ் தயா‌ரி‌ப்ப ு.

இதன ை தனத ு ‌ தி‌ண்டு‌க்க‌ல ் சார‌தி‌யி‌ல ் ‌ பி‌ன்ப‌ற்று‌கிறா‌ர ் கருணா‌ஸ ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments