சொந்தக் குரலில் நமிதா!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (19:58 IST)
ஆளைப் போல நமிதாவின் குரலும் கிக்தான். அதற்காக இப்படியொரு ரிஸ்க்கா? இந்திரவிழா படத்தில் நமிதாவை சொந்தக் குரலில் பேச வைக்கப் போகிறாராம் இயக்குனர் ராஜேஷ்வர்.

நமிதா நடித்த தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை ஐம்பதை தொடும். படத்தில் பேசவிடாமல் ஆடவிடுவதாலோ தெரியவில்லை, நமிதா நாக்கிற்கு தமிழ் இன்னும் பழகவில்லை.

ஹாய், மச்சான்ஸ் எப்டி இருக்கு என அவர் மென்று துப்பும் தமிழை, அவரின் கவர்ச்சிகிக்காகவே சகித்துக் கொண்டிருக்கிறது தமிழ் ஜனம்.

இந்நிலையில் இந்திரவிழாவில் அவரை சொந்தக் குரலில் பேசவைக்கப ் போகிறாராம் ராஜேஷ்வர். சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகள் எடுத்தவர், இந்த விஷப் பரீட்சைக்கு முயலும் காரணம்தான் தெரியவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments