கீரத்துக்கு பதில் வைணவி!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (19:51 IST)
ரீபிளேசிங் ஹீரோயின் கீரத்தை, ரீபிளேஸ் செய்துள்ளார் ஒரு நடிகை. இந்த ஆச்சரியம் நடத்திருப்பது, ஏன் இப்படி மயக்கினாய் படத்தில்.

துரை படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்த பத்மப்ரியாவை திடீரென நீக்கிவிட்டு கீரத்தை ஒப்பந்தம் செய்தனர். அதேபோல் அகம்புறம் படத்தில் ஷெரீனை புறம்தள்ளி ஷாமின் ஜோடியானார் கீரத்.

இப்படி அடுத்தவர் வாய்ப்பை பறித்துக் கொள்ளும் கீரத்துக்கே அல்வா கிண்டியிருக்கிறார் ஒரு புதுமுகம்.

கிருஷ்ணாவின் ஏன் இப்படி மயக்கினாய் படத்தில் கீரத்தும், வேதாவும் நடிப்பதாக இருந்தது. இப்போது கீரத்துக்கு பதில் வைணவி நடிக்கிறார். மும்பை மாடலான வைணவியின் முதல் தமிழ்ப் படம் இது.

இயக்குனர் கிருஷ்ணாவை எப்படி வைணவி மயக்கினார்? கீரத்தே இதன் காரணம் புரியாமல் கலங்கிப் போயிருக்கிறாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments