ரிஷி நடிக்கும் தமிழகம்!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (20:46 IST)
ரிஷி (ரிச்சர்ட்) நடிக்கும் புதிய படம் தமிழகம். நாளை படத்திற்குப் பிறகு தெலுங்கில் கவனம் செலுத்திய ரிச்சர்ட் தனது பெயரை ரிஷி என மாற்றி கிருஷ்ணாவின் ஏன் இப்படி மயக்கினாய் படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படத்துக்கு தமிழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்குகிறார். ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் முதன் முறையாக தமிழகத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

ரிஷிக்கு ஜோடி அர்ச்சனா. காமெடி ஏரியாவை கவனிப்பவர் கருணாஸ். ஆச ி ·ப் அலி படத்துக்கு இசையமைக்கிறார். காதலுடன் சேர்ந்த ஆக்சன் படம் இது என்றால் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

Show comments