Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இலங்கை திரைப்பட விழா!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (20:19 IST)
உலக சினிமாவை சென்னை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ICAF, ரசிகர்களுக்கு இம்மாதம் அளிக்கும் இன்ப அதிர்ச்சி, இலங்கை திரைப்பட விழா.

நேற்று சென்னை ·பிலிம் சேம்பரில் திரைப்பட விழாவின் தொடக்க விழா. இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரி அம்சா, நடிகர் ஸ்ரீகாந்த், தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கலந்து கொண்டார்.

நேற்று தொடங்கிய திரைப்பட விழா வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 'தீர்த்த யாத்ரா', 'சுது செவனெலி' போன்ற இலங்கையின் முக்கிய திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

திரைப்பட விழாவில் கலந்துகொள்ள ‌விரு‌ம்பு‌கிறவ‌ர்க‌ள் ICAF ‌ நி‌‌ர்வா‌கி த‌ங்கராஜை ச‌ந்‌தி‌த்து ‌விழாவு‌க்கான நுழைவு‌‌ச் ‌சீ‌ட்டை பெப‌ற்று‌க் கொ‌ள்ளலா‌ம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments