இயக்குனர் - நடிகர் மோதல்!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (20:57 IST)
ஈகோ சண்டை எப்போது வெடிக்கும் எப்படி முடியும் என்று பணம் போட்ட புரொடியூசர்கள் தலையில் துண்டு போட்டு கவலைப்படுகிறார்கள்.

இது கிருஷ்ணலீலை படப்பிடிப்பில் நடந்த மோதல். இயக்குனர் ஸெல்வன் ஒரு காட்சியை விளக்கியிருக்கிறார். நாயகன் ஜீவனுக்கு அதனை வேறு மாதிரி எடுக்க ஆசை.

ஸெல்வன் சொன்ன காட்சியில் ஜீவன் திருத்தம் சொல்ல, ஸெல்வனின் முகத்தில் கொல்லன் அடுப்பின் ஜுவாலை. நான் டைரக்டரா இல்லை நீ டைரக்டரா என அவர் எகிற, பதிலுக்கு ஜீவன் வார்த்தைகளைவிட, அன்றைய ஷ ¥ட்டிங் கேன்சலாகியிருக்கிறது.

கிருஷ்ணலீலையை தயாரிப்பது ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களையே சொன்ன இடத்தில் நிற்க வைத்த இயக்குனர் சிகரம் பாலசந்தர்.

அடராமா என தலையில் அடித்துக் கொள்கிறார்கள் விஷயம் கேள்விப்பட்டவர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments