தடை தாண்டிய நாயகன்!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (20:24 IST)
விஜயகுமார் ரெட்டி தயாரித்த படம் நாயகன். ஆகஸ்ட் மாதம் நாயகனை திரைக்கு கொண்டு வருவதாக திட்டம். இல்லை... கூடவே கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஃபைனான்சியர் ஒருவர். வழக்கம் போல் கடன் பிரச்சனை.

விசாரணை முடிந்து தீர்ப்பு வாசித்த நீதிபதி, நாயகனுக்கு தடையில்லை என்று கூற, இனிப்பு கொடுத்து கொண்டாடியது தயாரிப்பாளர் தரப்பு.

ஜே.கே. ரித்தீஷ் நடித்திருக்கும் நாயகன் ஹாலிவுட் படமான செல ் ·போனின் அப்பட்டமான காப்பி. இதே படத்தை தழுவி எஸ்.வி. சேகர் தனது மகனை வைத்து வேகம் படத்தை எடுத்தார். வேகம் முந்திக்கொண்டதால் படம் தயாரான பிறகும் ரிலீஸை பல மாதங்களாக தாமதப்படுத்தி வருகிறார் நாயகன் தயாரிப்பாளர்.

கடன் விஷயத்தில் தப்பித்த நாயகனுக்கு 'காப்பி' விஷயத்து தண்டனை அளிக்கப் போவது யாரோ!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments