‌விரை‌வி‌ல் ஜ‌க்குபா‌ய்!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (19:38 IST)
சூ‌ப்ப‌ர ் ‌ ஸ்டா‌ர ்... அவ‌ர ் இ‌ல்ல ை எ‌ன்றா‌ல ் ‌ சு‌ப்‌ரீ‌‌ம ் ‌ ஸ்டா‌ர ்! வேறொ‌ன்று‌மி‌ல்ல ை. இய‌க்குன‌ர ் ஹ‌‌ர ி ர‌ஜி‌னி‌க்கா க உருவா‌க்‌கி ய கத ை ஐய ா. ர‌ஜி‌ன ி முடியாத ு எ‌ன்ற ு மறு‌க் க, ஐயா‌வி‌ல ் சர‌த்குமா‌ர ் நடி‌த்தா‌ர ்.

அதேபோ‌ல ் ர‌ஜி‌ன ி மறு‌த் த இ‌ன்னொர ு பட‌ம ், ஜ‌க்குபா‌ய ். கே‌.எ‌ஸ ். ர‌வி‌க்குமா‌ர ் இய‌க்கு‌ம ் ஜ‌க்குபா‌யி‌ல ் இ‌ப்போத ு நடி‌ப்பத ு சர‌த்குமா‌ர ்.

ராட‌ன ் அலுவலக‌த்‌தி‌ல ் மூ‌ன்ற ு மாத‌ங்க‌ள ் நட‌ந் த கத ை ‌ விவாத‌ம ் முடி‌ந்து‌வி‌ட்டத ு. பட‌த்‌‌தி‌ல ் ‌‌ ஸ்ரேயாவு‌க்க ு அ‌ம்மாவா க நடி‌க் க மு‌ன்ன‌ண ி நடிக ை தேவ ை. அவ‌ர ் ‌ கிடை‌த்த ு ‌‌ வி‌ட்டா‌ல ் ஜ‌க்குபாய ை தொட‌ங்‌கி‌விடலா‌ம ்.

பட‌த்த ை கு‌‌றி‌த்த ு இ‌ன்னொர ு தகவ‌ல ். எ‌ல்லோரு‌ம ் சொ‌ல்வதுபோ‌ல ் ஜ‌க்குபா‌ய ் இ‌ந்‌தி‌ப ் பட‌த்‌தி‌‌ன ் தழுவ‌ல ் இ‌ல்லையா‌ம ். ஜ‌ப்பா‌ன ் ‌ திரை‌ப்பட‌ம ் ஒ‌ன்‌றி‌ன ் அ‌ப்ப‌‌ட்டமா ன கா‌ப்‌பியா‌ம ். கத ை ‌ விவாத‌த்‌தி‌ல ் க‌சி‌ந் த உ‌ண்ம ை தகவ‌ல ் இத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments