ர‌ஜி‌னி ஜோடி இ‌லியானா - முடிவை மா‌ற்‌றிய செள‌ந்த‌ர்யா!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (19:08 IST)
ர‌‌ஜி‌னிய ை வை‌த்த ு எடு‌க்க‌ப்படு‌ம ் " சு‌ல்தா‌ன ் ‌ த ி வா‌ரிய‌ர ்" அ‌னிமேஷ‌ன ் பட‌த்‌தி‌ல ் ர‌ஜி‌ன ி ஜோடியா க நடி‌க்‌கிறா‌ர ் இ‌லியான ா. ர‌ஜி‌ன ி மக‌ள ் செள‌ந்த‌ர்யா‌வி‌ன ் ஆ‌க்க‌ர ் ‌ ஸ்டூடியே ா ஆ‌ட்லே‌‌ப்ஸுட‌ன ் இணை‌ந்த ு ‌ இ‌ப்பட‌த்த ை தயா‌‌ரி‌க்‌கிறத ு. இய‌க்க‌ம ் செள‌ந்த‌ர்ய ா.

சு‌‌ல்தா‌ன ் ‌ த ி வா‌ரியா‌ரி‌ல ் ர‌ஜி‌னி‌க்க ு ஜோட ி உ‌ண்ட ு. காத‌ல ், டூய‌ட ், எ‌ல்லா‌ம ் உ‌ண்ட ு. ர‌ஜி‌ன ி ஜோடிய ை யா‌ர ் சாயலு‌ம ் இ‌ல்லாம‌ல ் அ‌னிமேஷ‌னி‌ல ் உருவா‌க் க இரு‌ப்பதா க மு‌ன்ப ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ் செள‌ந்த‌ர்ய ா. த‌ற்போத ு அவ‌ர ் தனத ு முடிவ ை மா‌ற்‌றி‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

ச‌மீப‌த்‌தி‌ல ் நடிக ை இ‌லியானாவ ை ச‌ந்‌தி‌த் த செள‌ந்த‌ர்ய ா, ர‌‌ஜி‌ன ி ஜோடியா க நடி‌க் க அவ‌ரிட‌ம ் கே‌ட்டு‌ள்ளா‌ர ். அவரு‌ம ் ச‌ம்மத‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இ‌லியானாவ ை வை‌த்த ு கா‌ட்‌சிக‌ள ் எடு‌க்க‌ப்‌ப‌ட் ட பி‌ன ், அவ ை அ‌னிமேஷனா க மா‌‌ற்ற‌ப்படு‌ம ்.

ஒர ு நடிகைய ை அ‌னிமேஷ‌ன ் பட‌த்‌தி‌ல ் பய‌ன்படு‌த்துவத ு இ‌ந்‌தியா‌வி‌ல ் இதுவ ே முத‌ன்முற ை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடுமையான கோடை வெப்பத்தை தணிக்க மருத்துவரின் 6 முக்கியமான ஆலோசனைகள்!

10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த குடும்பம்.. தென்கொரியாவில் தஞ்சம்..!

H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?

CUET PG 2026 முடிவுகள் வெளியீடு: மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்வது எப்படி?

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை...

Show comments