‌திரும‌தி கோ‌பிகா!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (19:02 IST)
புக‌ழி‌ன ் உ‌ச்‌சி‌யி‌ல ் இரு‌க்கு‌ம ் போத ு அதன ை உத ற தை‌‌ரிய‌ம ் வே‌ண்டு‌ம ். கோ‌பிகாவு‌க்க ு அத ு ‌ நிறையவ ே இரு‌க்‌கிறத ு.

த‌மி‌ழ ், மலையாள‌ம ், தெலு‌ங்க ு ஆ‌‌கி ய மூ‌ன்ற ு மொ‌ழிக‌ளி‌ல ் ‌ பி‌ஸியா க நடி‌த்து‌க ் கொ‌‌ண்டிரு‌க்கு‌ம ் போத ு அவ‌ர ் து‌ணி‌ச்சலா க எடு‌த் த முடிவ ு ‌ திருமண‌ம ். மணமக‌‌ன ் அ‌ஜிலே‌ஷ ் அய‌ர்லா‌ந்‌தி‌ல ் மரு‌த்துவரா க இரு‌க்கு‌ம ் மலையா‌ள ி.

ம ே 22-‌ ல ் ‌ நி‌ச்சயதா‌ர்‌த்த‌ம ், ஜுல ை 13‌ ல ் மணம‌க்க‌ள ் ச‌ம்மத‌ம ் கே‌ட்கு‌ம ் ‌ நிக‌ழ்‌ச்‌ச ி. தடபுடலா க நட‌ந் த இ‌ந் த இர ு சட‌ங்குகளை‌த ் தொட‌ர்‌ந்த ு இ‌ன்ற ு ‌ திருமண‌ம ்.

எ‌ர்ணாகுள‌ம ் கோதம‌ங்கல‌ம ் மா‌ர்‌த்தோ‌‌ம்ம ா ஆலய‌ம ் ‌ விழா‌க்கோல‌ம ் பூ‌ண்‌டு‌ள்ளத ு. இ‌ங்க ு நடிக ை எனு‌ம ் அடையாள‌த்த ை களை‌ந்த ு ‌ திரும‌த ி. அ‌ஜிலேஷா க மாறு‌கி‌றா‌ர ் கோ‌பிக ா.

வெ‌ள்‌ளி‌த்‌திரை‌க்க ு இழ‌ப்புதா‌ன ் எ‌ன்றாலு‌ம ், கோ‌பிக ா எடு‌த்தத ு ந‌ல் ல முடிவ ு. வா‌ழ்‌த்துவோ‌ம ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷால் - சுந்தர் சி இணைந்துள்ள புருஷன்!. டைட்டில் புரமோ எப்படி இருக்கு?...

எனக்கு கிடைக்கிறது ரஞ்சித்துக்கும் கிடைக்குமா?!.. மோகன்.ஜி சர்ச்சை பேச்சு..

உதட்டசைவுக்காக கூறப்படும் 'பனானா பனானா.. மாளவிகா மோகனனின் சர்ச்சை கருத்து..!

நான் டீக்கடையில் வேலை செஞ்சேன்!. ஜனநாயகன் இயக்குனர் ஓப்பன்!...

சொன்ன கதை வேற.. எடுத்தது வேற!.. சிக்கந்தர் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா தகவல்...

Show comments