பாலா - காசேதா‌ன் கடவுளடா!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (19:09 IST)
கடவுளைய ே ப‌ஞ்சாய‌த்‌தி‌ல ் கொ‌‌ண்ட ு ‌ நிறு‌த்‌தி‌யிரு‌க்‌கிறா‌ர ் பால ா. ப‌ட்ஜெ‌ட்ட ை ‌ மீ‌ற ி செலவ ு செ‌ய்ததா‌ல ் வ‌ந் த வரவ ு இத ு.

பால ா நா‌ன ் கடவுள ை தொட‌ங்கு‌ம ் மு‌ன ் கூறி ய ப‌ட்ஜெ‌ட ் மூ‌ன்றர ை கோட ி. பட‌த்த ை தொட‌ங்‌கியது‌ம ் அத ு ஏழ ு கோடியா க உய ர, தயா‌ரி‌ப்‌பி‌லிரு‌ந்த ு ‌ வில‌கி‌க ் கொ‌ண்டத ு ராஜல‌ட்சு‌‌ம ி ‌ ஃபி‌லி‌ம்‌ஸ ். ‌ பிறக ு ஏழ ு கோடி‌க்க ு முத‌ல ் கா‌ப்‌ப ி அடி‌‌ப்படை‌யி‌ல ் பட‌த்த ை தயா‌ரி‌க் க ஒ‌ப்பு‌க ் கொ‌‌ண்டத ு ‌ பிர‌மி‌ட ் சா‌‌ய்‌மீர ா.

பால ா பட‌த்த ை இழை‌த்த‌திலு‌ம ் ஜ‌வ்வா க இழு‌த்த‌திலு‌ம ் ‌ பிர‌மி‌‌ட ் சா‌‌ய்‌மீர ா கொடு‌த் த ஏழ ு கோடியு‌ம ் எழுபத ு சத‌வீ த பட‌த்‌திலேய ே கரை‌ந்தத ு. ‌ பிறக ு கட‌‌ன ் வா‌ங்‌க ி பட‌த்த ை முடி‌த்த‌தி‌ல ் எ‌க்‌ஸ்‌ட்ர ா செலவ ு எ‌ட்ட ு கோட ி எ ன மொ‌த்த‌ம ் ப‌தினை‌ந்த ு கோடி‌க்க ு கண‌க்க ு கா‌ட்டு‌கிறா‌ர ் பால ா.

‌ பிதாமக‌ன ் பட‌ம ் ப‌ன்‌னிரெ‌ண்ட ு கோடி‌க்க ு ‌ விலைபோனத ு. நா‌ன ் கடவு‌ள ் ப‌தினை‌ந்த ு கோடி‌க்கு‌ம ் மேலேய ே ‌ வி‌‌ற்பனையாகு‌ம ். அதனா‌ல ் ‌ பிர‌மி‌ட ் சா‌‌ய்‌மீராவ ை பால ா கழு‌ற்‌றி‌விடுவா‌‌ர ் எ ன அனுபவ‌ஸ்த‌ர்க‌ள ் சொ‌ன் ன ஜோ‌ஸிய‌ம ் இ‌ப்போத ு ப‌லி‌த்து‌ள்ளத ு.

ஏழுகோட ி போ க மேலு‌ம ் எ‌ட்ட ு கோட ி த‌ந்தா‌ல ் பட‌த்த ை சா‌ய்‌மீராவு‌க்க ு தர‌த்தயா‌ர ் எ‌ ன தயா‌ரி‌ப்பாள‌ர்‌க‌ள ் ச‌ங்க‌ம ் செ‌ன்‌று‌ள்ளா‌ர ் பால ா. பே‌சி ய ஏழ ு கோடி‌க்க ு பைச ா பெயராத ு எ‌ன்‌கிறத ு ‌ பிர‌‌மி‌ட ் சா‌ய்‌மீர ா.

ப‌ஞ்சாய‌த்‌தி‌ன ் ‌ தீ‌ர்‌ப்பு‌க்கா க கடவு‌ள ் கா‌த்‌திரு‌க்‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்தி வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்!... வச்சி செய்யும் விஜய் ஃபேன்ஸ்!...

பிரபலங்களை கார் ரேஸுக்கு கூப்பிடுவதே அஜித்தான்!.. என்னப்பா சொல்றீங்க?!..

துபாயில் ஆடம்பர பங்களா வாங்கியுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன்!..

லவ் ஸ்டோரி பற்றி கேட்ட ரஜினி! ‘பராசக்தி’ பட கேப்புல விளையாடிருக்கிறாரே

ஜனநாயகன் தீர்ப்பு ஒத்திவைப்பு!.. படம் வருமா? வராதா?.. விஜய் ரசிகர்கள் சோகம்!..

Show comments