ஹைதராபா‌த்‌தி‌ல் க‌ந்தசா‌மி!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (19:03 IST)
சு‌ச ி. கணேச‌னி‌ன ் க‌ந்தசா‌ம ி பட‌ப்‌பிடி‌ப்ப ு வரு‌கி ற 23 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் ஹைதராபா‌த ் ராமோ‌ஜிரா‌வ ் ஃ‌ பி‌லி‌ம ் ‌ சி‌ட்டி‌யி‌ல ் நட‌க்‌கிறத ு.

‌ வி‌க்ர‌ம ், ‌ ஸ்ரேய ா, நடி‌க்கு‌ம ் க‌ந்தசா‌ம ி ஏராளமா ன பொரு‌ட்செல‌வி‌ல ் தயாரா‌க ி வரு‌கிறத ு. தயா‌ரி‌‌ப்பாள‌ர ் தாண ு இதன ை த‌மி‌ழ ், தெலு‌ங்க ு இர ு மொ‌‌ழிக‌ளிலு‌ம ் ஒர ே நேர‌த்‌தி‌ல ் எடு‌த்த ு வரு‌கிறா‌ர ். தெலு‌ங்‌கி‌ல ் பட‌த்‌தி‌ன ் பெய‌ர ் ம‌ல்ல‌ன்ன ா.

மெ‌க்‌சிகோ‌‌வி‌ல ் ‌ வி‌க்ர‌ம ், ‌ ஸ்ரேய ா ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட கா‌ட்‌சிக‌ள ் படமா‌க்க‌ப்ப‌ட்ட ன. அடு‌த்த‌க்க‌ட் ட பட‌ப்‌பிடி‌ப்ப ு ராமோ‌ஜிரா‌வ ் ‌ பி‌லி‌ம்‌சி‌ட்டி‌யி‌ல ் நடைபெறு‌கி‌றத ு. வரு‌ம ் ‌ தீபாவ‌ளி‌க்க ு ‌ திரை‌க்க ு வ‌ரு‌ம ் எ ன எ‌தி‌ர்‌பா‌ர்‌க்க‌ப்ப‌ட் ட பட‌ம ் அடு‌த் த வருடம ே ‌ திரை‌க்க ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments