மு‌னியா‌ண்டி....ஆவரே‌ஜ் ஓப‌னி‌‌ங்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (19:01 IST)
மு‌னியா‌ண்ட ி ‌ வில‌ங்‌கிய‌ல ் மூன்றாமா‌ண்ட ு, சு‌ப்‌ரம‌ணிபுர‌ம ் இர‌ண்டு‌ம ் அ‌திக‌ம ் எ‌‌தி‌ர்பா‌‌ர்‌க்க‌ப்ப‌ட் ட பட‌ங்க‌‌ள ். எ‌தி‌ர்‌பா‌ர்‌ப்ப ை மு‌‌னியா‌ண்ட ி முழுமையா க ‌ நிறைவே‌ற்ற‌வி‌ல்ல ை. இ‌ப்போத ே ப ல ‌ திரையர‌ங்குக‌ள ் கா‌ற்ற ு வா‌ங்கு‌‌கி‌ன்ற ன.

இத‌ற்க ு மாறா க சு‌ப்ரம‌ணி‌யபுர‌த்‌தி‌ற்க ு ந‌ல் ல வரவே‌ற்ப ு. செ‌ன்னை‌க்க ு வெ‌ளியேயு‌ம ் பட‌ம ் ‌ பி‌க ்- அ‌ப ் ஆ‌கியு‌ள்ளதா க ‌ வி‌னியோக‌ஸ்த‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌ர ்.

செ‌ன்னை ய பொறு‌த்தவர ை செ‌ன்றவா ர இறு‌த ி வசூ‌லி‌ல ் சு‌ப்ரம‌ணியபுர‌த்த ை ‌ பி‌ன்னு‌க்க ு த‌ள்‌ளியு‌ள்ளத ு பர‌த ் பட‌ம ். மு‌னியா‌ண்டி‌யி‌ன ் வா ர இறு‌த ி வசூ‌ல ் 7.8 ல‌ட்ச‌ங்க‌ள ். மொ‌த் த வசூ‌லி‌ல ் 23 ல‌ட்ச‌ங்க‌ள ்.

பழ‌கி ய முக‌ங்க‌ள ் எதுவு‌ம ் இ‌ல்லா த சு‌ப்ரம‌ணியபுர‌த்‌தி‌ன ் வா ர இறு‌த ி வசூ‌ல ் 5.2 ல‌ட்ச‌ங்க‌ள ். மொ‌த் த வசூ‌ல ் 17 ல‌ட்ச‌ங்க‌ள ்.

செ‌ன்ன ை பா‌க்‌ஸ ் ஆ‌பி‌ஸி‌ல ் தசாவதார‌த்‌தி‌ற்க ு தொட‌ர்‌ந்த ு முத‌லிட‌ம ். ச‌ெ‌ன்றவா ர வசூ‌ல ் ம‌ட்டு‌ம ் 51.7 ல‌ட்ச‌ங்க‌ள ். 31 நா‌ள ் முடி‌வி‌ல ் செ‌ன்னை‌யி‌ல ் ம‌ட்டு‌ம ் மொ‌த் த வசூ‌ல ் 7.53 கோடிக‌ள ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments