பாலசந்தருக்கு பாராட்டு விழா!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (19:37 IST)
சென்னையில் பாலசந்தர் மற்றும் மனோரமாவிற்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

கலைத்துறையில் நீண்டநாள் சிறப்பாக பணியாற்றியதற்காக பாலசந்தருக்கும், மனோரமாவுக்கும் அமெரிக்காவின் கல ி ·போர்னியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. இந்தத் தகவலை சில நாட்கள் முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அறிவித்தனர்.

தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கலைக்காக சிறு துரும்பை கிள்ளிப் போடாதவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் அளித்துவரும் நிலையில், பாலசந்தருக்கும், மனோரமாவுக்கும் கிடைத்திருக்கும் கெளரவம் சிறப்பானது.

டாக்டர் பட்டம் பெறும் இவர்களுக்கு செப்டம்பர் மாதம் சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது. ரஜினி, கமல் உள்பட பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments