மருத்துவமனையில் பிரகாஷ் ராஜ்!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (20:16 IST)
பிரகாஷ் ராஜ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். என்ன, ஏது என்று பதறி விசாரித்தால் கொழுப்பைக் குறைப்பதற்கான சிகிச்சை செய்துகொள்ளவே அட்மிட் ஆகி உள்ளாராம்.

" லைபோ செக்சன்" என்ற அழைக்கக்கூடிய இந்த சிகிச்சை முறையை நடிகைகள்தான் பெரும்பாலும் செய்துகொள்வார்களாம். ஒரு நடிகர் செய்துகொள்வது என்ற முறையில் பிரகாஷ் ராஜ்தான் முதல் ஆளாம்.

உடலிலுள்ள கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் "லைபோ செக்சன்" சிகிச்சை மூலம் உடல் எடை குறைந்து மருத்துவ மனையிலிருந்து வந்தவுடன் ஏகப்பட்ட கமிட்மெண்டுகள் காத்திருக்கின்றன.

தமிழ், தெலுங்கு,, கன்னடப் படங்களில் வில்லன் வேடம் போட்டு வெளுத்துக்கட்ட வேண்டியுள்ளது. 'பந்தயம்' போன்ற படங்கள் பிரகாஷ் ராஜையே மையமாக வைத்து எடுக்கப்பட இருப்பதால் இதற்கென தனி கவனம் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.

இதுதவிர, ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ள தமிழ்ப் படங்கள் என பறந்து, பறந்து நடிக்க வேண்டி இருப்பதால்தான் இந்த உடல் எடை குறைப்பில் இறங்கினாராம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சோலோவாக ரிலீஸாகும் ‘பராசக்தி’.. இன்றைய காலத்தில் இந்தி எதிர்ப்பு படம் எடுபடுமா?

ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி தீபிகா படுகோன்? பரபரப்பு தகவல்..!

சிம்புவின் ‘அரசன் பட ஹீரோயின் யார்? சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை?

ஜனநாயகன் பட சிக்கல்!.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ்...

பொங்கலை குறி வைத்த ‘வா வாத்தியாரே’! புது டிவிஸ்ட்டா இருக்கே.. என்னய்யா நடக்குது?

Show comments