ஓட்டம் பிடித்த ஹீரோயின்!

Webdunia
சனி, 12 ஜூலை 2008 (13:33 IST)
webdunia photoWD
அடடா என்ன அழகு பட ஹீரோயின் நிக்கோல் தன் தாய்க்குலத்துடன் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் புனேக்கு ஓட்டம் பிடித்துவிட்டார்.

நிக்கோல் நடிக்கம் அடடா என்ன அழகு படத்தில் ஹீரோவாக ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். டி.எம். ஜெய்முருகன் இயக்குகிறார்.

ஷ ¥ட்டிங் ஸ்பாட்டில் ஜெய் ஆகாஷ் ஷாட் தயாராகவே அந்த பொண்ண கூப்பிடுங்க என்று சொல்லவே ஆரம்பித்தது பிரச்சினை.

நிக்கோலுக்கு பாதுகாப்பாக வந்து இருந்த தாய்க்குலத்தின் காதில் இந்த வார்த்தைகள் விழவே எம்பொண்ணுக்கு பேர் இல்லையா? அந்தப் பொண்ணு அப்படின்னு எப்படி சொல்லலாம் என்று கோபித்துக் கொண்டு படப்பிடிப்பினை விட்டு தன் மகளை அழைத்துச் சென்றுவிட்டார்.

தனது அறையையும் காலி செய்துவிட்டு புனே சென்றுவிட்டனர் அம்மாவும் மகளும். அடடா என்ன அழகு அந்தரத்தில் நிற்கிறது. இனிமேலாவது ஹீரோயின ஒப்பந்தம் செய்யும்போது ஹீரோயினோட அம்மா பற்றின விவரங்களை தெரிஞ்சுக்கிட்டு புக் பண்ணுங்கப்பா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

நாளை வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை: போலீசார் அறிவிப்பு..!

ஒரு வழியா ஜெயிலர் 2 ஷூட்டிங் முடிஞ்சி போச்சி!.. வெளியான போட்டோஸ்!

Show comments