இணையதளம் தொடங்கியுள்ள ரேவதி!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (20:18 IST)
நடிகை ரேவதி 'ஃபேஷன் ஃபார் சினிமா' என்ற பெயரில் புதிதாக இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். நடிக்க வந்தோமா நாலு காசு பார்த்தோமா என்ற நடிகைகளின் மத்தியில் வித்தியாசமானவர் ரேவதி.

' பேனியன்' என்ற அமைப்பின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது, பெண்களின் உரிமைகள் குறித்தான விஷயங்களுக்க குரல் கொடுப்பது என பொதுநல நோக்கோடு பணிபுரிபவர்.

இப்போது தான் தொடங்கியுள்ள இணையதளம் மூலம் பெண் சுதந்திரம் பற்றிய கட்டுரைகளையும், ஆக்கப்பூர்வமாக பெண்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பெண்களின் இன்றைய நிலை என்னவாக இருக்கும் என்பது பற்றியும் கட்டுரைகளாக எழுதப் போகிறாராம்.

கால்ஷீட் காலியானவுடன் அமெரிக்க டாக்டர்களை மணந்து டாட்டா காட்டும் நடிகைகளுக்கு மத்தியில் ரேவதி நிச்சயம் ஒரு புதுமைப் பெண்தான ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments