லோகித தாஸ் இயக்கத்தில் பசுபதி!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (20:14 IST)
' கஸ்தூரி மான்' இயக்குநர் லோகிததாஸ் இயக்கத்தில் பசுபதி நடிக்கவுள்ளார். இதற்காக பசுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்பட்டாலும் பசுபதியின் கால்ஷீட் விஷயம் கொஞ்சம் சிக்கலாக உள்ளது. 'நெய்வேத்தியம்' என்னும் தனது மலையாளப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய விரும்பிய லோகிததாஸ் அந்தப் படம் நின்றுபோகவே இந்த புதிய பிராஜக்டை தொடங்கியுள்ளாராம்.

தன்னுடைய கதைக்கேற்ற நாயகனாய் இருந்ததால் பசுபதியை தேர்வு செய்து தேதி கேட்டிருக்கும் தாஸ் மற்றைய கேரக்டர்களுக்கு புதுமுகங்களையே நடிக்க வைக்கப் போகிறாராம். பசுபதி பச்சைக் கொடி காட்டினால் படம் ஸ்டார்ட்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments