ஜி.வி. பிரகாஷின் புதிய அவதாரங்கள்!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (14:23 IST)
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானும் கலந்த கலவை என்று இயக்குனர்களின் பாராட்டு பெற்ற செல்லப்பிள்ளை.

தனது மாமா இசைப் புயலைப் போல் இவரும் ஒரு இரவுப் பறவைதான். கம்போசிங், ரெக்கார்டிங் எல்லாம் இரவுப் பொழுதுகளில்தான் செய்து முடிக்கிறார்.

குசேலனுக்கு இசையமைத்த பின்பு ஒட்டுமொத்த தமிழகத்தின் காதும் இப்போது பிரகாஷை நோக்கிதான். இசையமைப்பதோடு மட்டுமின்றி இப்போது பாடகராகவும் பரிணமிக்கத் தொடங்கியுள்ள இந்த இளம்புயல், வசந்த பாலன் இயக்கும் 'அங்காடித்தெரு'வில் கண்ணில் தெரிகின்ற வானம்... என்ற பாடலையும் பாடியுள்ளார்.

பாட்டுக்கு அடுத்து என்? நடிப்பு. 'குசேலன்' படத்தின் 'சினிமா சினிமா' என்ற பாடலின் நடுவே தோன்றி நடிப்புக்கும் அடியெடுத்து வைக்கிறார் இந்த அதிரடி இசையமைப்பாளர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments