ஷாஃபி இயக்கத்தில் பாவனா!

Webdunia
வியாழன், 10 ஜூலை 2008 (20:15 IST)
பாவனாவிற்கு மலையாள திரையுலகம் பட்டுக ் கம்பளம் விரித்துள்ளது. இயக்குநர் ஷாஃபியின் இயக்கத்தில் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்கிறார்.

தமிழில் 'ஜெயம் கொண்டான்' முடித்த கையோடு 'ஹீரோ' படப்பிடிப்பில் இருந்த பாவனாவிற்கு இந்த மலையாள வாய்ப்பினால் ஏகப்பட்ட மகிழ்ச்சி.

' ஹீரோ' படத்தில் நிதினுடன் ஜோடி போட்டு தெலுங்கு ரசிகர்கள் கண்களில் கனவுகளை விதைத்த பாவனாவுக்கு கேரளத்து ரசிக தரப்பையும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கப் போகிறார்.

சதா, ஸ்ரேயா, அசின் போலவே தமிழா, தெலுங்கா, மலையாளமா எங்கு நிற்பது, எங்கு நிலைப்பது என்ற குழப்பத்தில்தான் பாவனாவும் இருக்கிறார்.

' பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்' என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments