ஜெயம் ராஜாவின் இரண்டு படங்கள்!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (19:55 IST)
' அனுமான் ஜங்ஷன்' தெலுங்குப் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ராஜா தெலுங்கில் தனது இரண்டாவது பட வேலைகளில் இறங்கியுள்ளார்.

தனது சொந்த நிறுவனம் எம்.எல். மூவி ஆர்ட்ஸ் மூலம் எபதி இயக்கவிருக்கும் தனது படத்துக்கு தெலுங்கு முன்னணி ஹீரோ பிரபாஸை கதாநாயகனாக்க முடிவு செய்துள்ளார்.

வர்ஷம், சத்ரபதி, புஜ்ஜிக்காடு படங்களின் மூலம் புகழ்பெற்றுள்ள பிரபாஸ் ராஜாவுக்கு தேதி கொடுத்து காத்திருக்கிறார். கதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

சந்தோஷ் சுப்பிரமணியம் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த தமிழ்ப் படம் பண்ணுவதற்கான கதையும் ராஜாவின் கையில் ரெடிதானாம். ஆனாலும், தெலுங்குப் படமும் தொடங்கும் மனநிலையில் இருக்குநர் இருப்பதால் எந்த மொழிப் படம் முதலில் என்பதுதான் இன்னும் முடிவாகாத முடிவாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெய்பீம் இயக்குனருடன் மீண்டும் இணையும் சூர்யா!.. பரபர அப்டேட்!..

மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

என்னை சூனியக்காரி என்று அழைத்தனர்: முன்னாள் காதலர் மீது கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு..!

ஜனநாயகன் லீக்!. ஸ்டுடியோவில் நுழைந்த வீடியோ எடிட்டர்!.. முக்கிய குற்றவாளி கைது!..

Show comments