ஃபிலிம்ஃபேர் விழா!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (19:41 IST)
55 வது ஃபிலிம்ஃபேர் விழா வருகிற 12 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த சினிமா நட்சத்திரத்துக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், விருதுப் பட்டியலில் சிறந்த நடிகராக ரஜினியும், சிறந்த நடிகையாக நயன்தாராவும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

இதுபோன்று விஜய், அஜீத், சத்யராஜ், ப்ரியாமணி, தமன்னா, ஜோதிகா, அர்ச்சனா ஆகியோரும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் என்கிற தகவல்கள் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளன.

வருகிற 12 ஆம் தேதி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று அசத்திட நேரு ஸ்டேடியமும், தமிழ்த் திரை நட்சத்திரங்களும் தயார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

பாலிவுட் திரையில் தாவூத் இப்ராஹிம்: 'துரந்தர் 2' படத்தின் யதார்த்த சித்தரிப்பு

Show comments