லால்ஜோஸின் மழை வரும் பொழுது!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (17:26 IST)
மலையாள முன்னணி இயக்குனர்கள் தமிழில் படம் இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக தமிழ் சினிமாவின் மசாலா மணம் அவர்களுக்கு ஒத்துவரவில்லை. ஒரு படம் பண்ணிவிட்டு ஆளைவிடு சாமி என்று ஓடிவிடுகிறார்கள். ஆனாலும், விட்டில் பூச்சிகளுக்கா பஞ்சம்!

இதே இன்னொரு இயக்குனர். இவர் இயக்கிய, அனேகமாக எல்லா படங்களும் வெற்றி. திரைக்கதையாசிரியர் ஜேம்ஸ் ஆல்பர்ட்டுடன் இணைந்து இவர் உருவாக்கிய கடைசி இரு படங்கள் கிளாஸ்மேட்ஸ், சைக்கிள் இரண்டுமே, சூப்பர் ஹிட். அவர், இயக்குனர் லால் ஜோஸ்.

தமிழில் பாலாஜியை ஹீரோவாக்கி தனது முதல் தமிழ்ப் படத்தை இயக்குகிறார். துணைக்கு ஜேம்ஸ் ஆல்பர்ட்டும் உண்டு. மழை வரும் பொழுது என குளிர்ச்சியான பெயரை படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.

லால் ஜோ ஸ ¤க்காவது தமிழ் சினிமாவின் மசாலா ஒத்துக்கொள்ள வேண்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments