மீண்டும் கங்கை அமரன்!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (17:25 IST)
மேடையில் கோமாளியாக சேஷ்டைகள் செய்தாலும் கங்கை அமரன் காரியத்தில் கெட்டி. இவர் இசையமைத்தால் பாடல்கள் நிச்சய ஹிட். ஒரு சோறு பதமாக சொல்ல வேண்டுமென்றால் வாழ்வே மாயம் படப் பாடல்கள்.

சில வருடங்களாக சிலந்திகளின் இருப்பிடமாகிப் போன தனது ஆர்மோனியத்தை துடைத்து தயாராகிவிட்டார் கங்கை அமரன். இனி சுடச்சுட டியூன்கள் போட வேண்டியதுதான் பாக்கி. ஆச்சரியமில்லை, உண்மையாகவே மீண்டும் இசையமைக்கிறார் கங்கை அமரன்.

செல்வராகவனிடம் உதவியாளர் பரந்தாமன், செல்வராகவன் பி.இ. என்ற படத்தை இயக்குகிறார். இதற்கு கங்கை அமரன் இசை.

இன்னொரு வாழ்வே மாயத்தை எதிர்பார்க்கலாமா சார்?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments