70 பட‌ங்களு‌க்கு ரூ.4.90 கோடி மா‌னிய‌ம்: முத‌ல்வ‌ர் உ‌த்தரவு!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (15:36 IST)
2005 மற்றும ் 2006 ஆம ் ஆண்டுக்கா ன குறைந் த செலவில ் தயாரிக்கப்பட் ட தரமா ன 70 தமிழ்ப்படங்களுக்க ு மொத்தம ் ர ூ.4 கோடிய ே 90 லட் ச‌ ம ் அரச ு மானியம ் வழங்கப்படும ் எ ன முதல்வர ் கருணாநித ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.

குறைந் த செலவில ் தயாரிக்கப்பட் ட தரமா ன தமிழ்த்திரைப்படங்களுக்க ு அரச ு மானியம ் வழங்கும ் திட்டத்தின ் கீழ ் 2005 ம ் ஆண்டுக்கா ன மானியங்கள ் வழங் க நீதிபத ி பொன ். பாஸ்கரன ் தலைமையில ் குழ ு அமைத்தத ு.

இதைத்தொடர்ந்த ு 2005 ம ் ஆண்டுக்கா ன மானியத்துக்கா க 45 திரைப்படங்களையும ், 2006 ஆம் ஆண்ட ு மானியத்துக்கா க 49 திரைப்படங்களையும ் மொத்தம ் 94 திரைப்படங்கள ை தேர்வுக்குழுவினர ் பார்த்த ு மொத்தம ் 70 படங்கள ை பரிந்துரைத்துள்ளனர ்.

கஸ்தூரிமான ், வெற்றிவேல ் சக்திவேல ், டான்சர ், பொன்மேகல ை, 6.2, மண்ணின ் மைந்தன ், சிதம்பரத்தில ் ஒர ு அப்பாசாம ி உள்ளிட் ட 34 படங்கள ் 2005 ம ் ஆண்டுக்கா ன அரச ு மானியத்துக்கா க தேர்ந்தெடுக்கப்பட் ட படங்களாகும ்.

தகப்பன்சாம ி, இலக்கணம ், தூத்துக்குட ி, அடைக்கலம ், மண ், மனதோட ு மழைக்காலம ், சாசனம ் உள்ளிட் ட 36 திரைப்படங்கள ் 2006 ம ் ஆண்டுக்கா ன அரச ு மானியத்துக்கா க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளத ு.

தமிழில ் பெயரிடப்பட் ட படங்களுக்க ு மட்டும ே வரிவிலக்க ு அளிக்கப்படும ் எ ன தமிழ க அரச ு அரசாணைவெளியிட்டத ு. இந் த அரசாண ை நடைமுறைக்க ு வருவதற்க ு முன்பாகவ ே 70 திரைப்படங்கள ் வெளிவந்துள்ளமையால ் அப்பட்டியலில ் ஆங்கி ல கலப்புள் ள தலைப்புகள ் கொண் ட தலைப்புகளுக்கும ் மானியம ் கிடைத்திடும் வகையில ் அரசாண ை தளர்த்தப்படுகிறத ு.

இனிவரும ் காலங்களில ் தமிழில ் பெயரிடப்படும ் படங்களுக்க ு மட்டும ே மானியம ் வழங்கப்படும ் எ ன முதலமைச்சர் கருணாநித ி தெரிவித்துள்ளார் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

Show comments