மிதுனாவின் புதிய பயணம்!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (17:31 IST)
நடிகை மிதுனாவுடன் புதுமுகம் எம்.டி. முத்து, ஜெனிபர் நடிக்கும் படம் புதிய பயணம்.

அக்காவின் மண வாழ்க்கை சரியாக அமையாததால் காதல் கல்யாணம், ஆண்கள் என்றாரே நாயகிக்கு வெறுப்பு. சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகனுக்கு உதவி செய்ய அவனும் சமூகத்தில் நல்ல அந்தஸ்துக்கு உயர்கிறான்.

இப்போது நாயகிக்கு நாயகன் மீது காதல். இந்த நேரத்தில் கரடியாக வெளிநாட்டிலிருந்து வந்து சேர்கிறார் நாயகியின் தோழி. நாயகனுக்கு தோழி மீது மையல்.

இறுதியில் யார் யாருடன் இணைந்தார்கள், தியாகியானது யார் என்பது கிளைமாக்ஸ்.

முகமது ரஃபி தயாரித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கி நடித்துள்ளார் எம்.டி. முத்து.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments