கின்னசில் பாபு கணேஷ்!

Webdunia
செவ்வாய், 1 ஜூலை 2008 (18:56 IST)
கடல்புறா, தாட்பூட் தஞ்சாவூர், நாகலிங்கம், தேசிய பறவை... இவையெல்லாம் என்ன என்று கேட்காதீர்கள். பாபு கணேஷ் நடித்த படங்கள் இவ ை. அவ்வப்போது அடுத்தவர்களை அசத்தும் வேலைகளை செய்வது இவரின் வாடிக்கை.

அப்டிதான் கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என 14 பொறுப்புகளை தலைமேல் சுமந்து 'நடிகை' என்ற படத்தை உருவாக்கினார். படம் முடிந்தும் பெட்டிக்குள்ளிருந்து வரவில்லை.

இது ஒருபுறமிருக்க, ஒரே படத்தில் 14 பொறுப்புகளை சமந்ததற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பாபு கணேஷ் பெயர் இடம்பெறுகிறதாம்.

வெளிவராத படத்துக்கு 14 என்ன 24 பொறுப்புகளைக் கூட ஏற்றுக்கொள்ளலாம் என கமெண்ட் அடிக்கிறார்கள் பாபு கணேஷின் சாதனை(?)யை சகிக்க முடியாவதர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

3 வேளை சோத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு!" - யோகி பாபுவிடம் எமோஷனலான விஜய்!

ரஜினி கமல் பட ஷூட்டிங் அப்டேட்!.. ரிலீஸ் எப்போ தெரியுமா?..

ஏப்ரல் 10 ரிலீஸ் இல்ல!.. கருப்பு படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி போட்ட வீடியோ!...

3 வேளை சோத்துக்குதான் இதெல்லாம்!.. நடிகரிடம் புலம்பிய விஜய்!...

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. மறு ஆய்வு ஒத்தி வைப்பு!. காரணம் இதுதான்

Show comments