வாரிசை களமிறக்கும் ராஜேஷ்வர்!

Webdunia
திங்கள், 30 ஜூன் 2008 (15:23 IST)
கடலோர கவிதைகள் போன்ற அற்புதமான படங்களுக்கு கதை எழுதியவர் கே. ராஜேஷ்வர். கதையை நம்பாமல் சதையை நம்புகிறதோ என சந்தேகப்படும் அளவுக்கு கவர்ச்சியாக எடுத்து வருகிறார் இந்திரவிழா படத்தை.

வாரிசுகளை களமிறக்கும் இயக்குனர்கள் பட்டியலில் விரைவில் ராஜேஷ்வரும் இணைய உள்ளார்.

இந்திர விழா முடிந்த பிறகு தான் இயக்கும் படத்தில் வசந்தை நாயகனாக்குகிறார். இந்த வசந்த் ராஜேஷ்வரின் மகன்.

அதற்கு முன்பாக ராஜ்குமார் சந்தோஷி ரன்பீர் கபூர், கத்ரினா க ை ஃப் ஆகியோரை வைத்து இயக்கும் புதிய படத்துக்கு கதை எழுதுகிறார் ராஜேஷ்வர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்களுக்கு விவஸ்தையே இல்லையா?!.. லீடர் விழாவில் அறந்தாங்கி நிஷாவை திட்டிய விடிவி கணேஷ்!..

யூத் மெகா ஹிட்!.. கென் கருணாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்ட தாய்.. வைரல் வீடியோ...

ஹேப்பி ராஜ் 3-ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!..

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

Show comments