Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ய்யாவ‌ழி ‌திரையர‌ங்‌கி‌ல் அ‌ன்னதான‌ம்

Webdunia
வெள்ளி, 27 ஜூன் 2008 (20:35 IST)
சுவா‌ம ி தோ‌ப்ப ு வைகு‌ண் ட சா‌மிக‌ளி‌ன ் ம‌கிமையை‌ச ் சொ‌ல்லு‌ம ் பட‌ம ் அ‌ய்யாவ‌‌ழ ி. ‌ ப ி.‌ ச ி. அ‌ன்பழக‌ன ் இய‌க்‌கி‌யிரு‌க்கு‌ம ் இ‌ப்பட‌ம ் இ‌ன்ற ு வெ‌ளியா‌க ி உ‌ள்ளத ு.

சுவா‌ம ி தோ‌ப்ப ு பகு‌தி‌யி‌ல ் சமப‌ந்‌த ி அ‌ன்னதான‌ம ் புக‌ழ ் பெ‌ற்றத ு. இ‌ங்க ு செ‌ல்லு‌ம ் ப‌க்த‌ர்க‌ள் ‌ கிண‌ற்‌றி‌ல் கு‌ளி‌த்து‌ச் ச‌ட்டை அ‌ணியாம‌ல் தலை‌யி‌ல் தலை‌ப்பாகை க‌ட்டி‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம். இடு‌ப்‌பி‌ல் து‌ண்டு க‌ட்டி‌ச் சேவக‌ம் செ‌ய்யு‌ம் இ‌ழி‌நிலை எ‌ந்த ம‌னித‌ர்‌க்கு‌ம் ‌கிடையாது, அனைவரு‌க்கு‌ம் த‌ன்மான‌ம் மு‌க்‌கிய‌ம் எ‌ன்பதை உண‌ர்‌த்தவே இ‌ந்த‌த் தலை‌ப்பாகை.

அதேபோல அனைவரு‌ம் சம‌ம் எ‌ன்பதை உண‌ர்‌த்த ‌தினமு‌ம் சமப‌ந்‌தி போஜன‌‌ம் உ‌ண்டு.

அ‌ய்யாவ‌ழி வெ‌ளியாகு‌ம் ‌திரையர‌ங்குக‌ளி‌ல் அ‌ன்னதான‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று நாக‌ர்கோ‌‌வி‌லி‌ல் நட‌ந்த கூ‌ட்டமொ‌ன்‌றி‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர் இய‌க்குந‌ர் ‌பி.‌சி.அ‌ன்பழக‌ன்.

த‌மிழக‌ம் முழு‌க்க 40 ‌திரையர‌ங்குக‌‌ளி‌ல் பட‌ம் வெ‌ளியா‌கிறது. அனை‌த்து ‌திரையர‌ங்குக‌ளிலு‌ம் அ‌ன்னதான‌‌ம் செ‌ய்ய முய‌ற்‌சி‌ப்போ‌ம் எ‌ன்றா‌ர் அவ‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments