போலீஸ் கெடு - சென்னை திரும்புகிறார் அசின்!

Webdunia
வெள்ளி, 27 ஜூன் 2008 (14:27 IST)
போலீஸ் விடுத்த பத்து நாள் கெடு காரணமாக, சென்னை திரும்புகிறார் அசின்.

அசினின் சென்னை வீட்டில் பியூலா என்ற இளம்பெண் வேலை செய்து வந்தார். பியூலாவை காணவில்லை, அசின் அவரை அடிமையாக வைத்திருக்கிறார் என பியூலாவின் அம்மா புகார் கொடுத்ததைத் தொடர்ந்து மும்பையிலிருந்த அசினிடம் போலீசார் தொலைபேசியில் விசாரணை நடத்தினார்.

பியூலா தன்னுடன் பத்திரமாக இருப்பதாகவும், கஜினி ஷ ¥ட்டிங்கில் பிஸியாக இருப்பதால் ஷ ¥ட்டிங் முடிந்த சென்னை வந்து நேரில் ஆஜராவதாகவும் அசின் தெரிவித்தார்.

இது நடந்து பத்து நாட்களாகியும் அசின் சென்னை வரவில்லை. இதனால் மும்பை சென்ற தனிப்படை அசினிடமும் பியூலாவிடமும் விசாரணை நடத்தியது. பிறகு, பத்து நாட்களில் சென்னை வந்து ஆஜராகும்படி போலீசார் கெடு விதித்தனர்.

இதனால், விரைவில் சென்னை திரும்புகிறார் அசின்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பேட் டச்' என்ற வார்த்தையை பார்வதி பயன்படுத்தினாரா? கம்ருதின் விளக்கம்..

மங்காத்தா முன் ‘திரெளபதி 2’ நிற்க முடியவில்லை: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மோகன் ஜி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Show comments