ஒரு கேர‌க்ட‌ர் இர‌ண்டு கெ‌ட்ட‌ப்

Webdunia
புதன், 25 ஜூன் 2008 (20:13 IST)
‌ நியூ‌ட்ட‌னி‌ன ் 3- ஆ‌ம ் ‌ வி‌த ி கு‌றி‌த்த ு ப‌ல்வேற ு புதுமையா ன செ‌ய்‌திக‌ள ். பட‌ம ் ஒர ே நா‌ளி‌ல ் நட‌க்கு‌ம ். அதுவு‌ம ் ‌ சி ல ம‌ண ி நேர‌க ் கதையை‌ச ் சொ‌ல்‌கிறத ு. எ‌ஸ ். ஜ ே. சூ‌ர்ய ா ஒர ு கேர‌க்ட‌ரி‌ல ் நடி‌த்தாலு‌ம ் பட‌த்‌தி‌ல ் இர‌ண்ட ு கெ‌ட்ட‌ப்புக‌ளி‌ல ் வரு‌கிறா‌ர ். காத‌லி‌க்கா க சூ‌ர்ய ா ப‌லிவா‌ங்குவதுதா‌ன ் கத ை.

இ‌த்தனை‌யு‌ம ் கூ‌ட்டி‌ச ் சே‌ர்‌த்த ு இத ு மோ‌னிக ா பெலூ‌ச ி நடி‌த் த ' இ‌ர்‌ரிவ‌ர்‌ஸி‌பி‌ள ்' (irreversible) பட‌த்‌தி‌ன ் கத ை எ ன காதை‌க ் கடி‌க்‌கிறா‌ர்க‌ள ் கோட‌ம்பா‌க்க‌த்த ு அ‌றிவுஜ‌ீ‌விக‌ள ்.

இத ு ஓருபுற‌ம ் இரு‌க்க‌ட்டு‌ம ். எ‌ஸ ். ஜ ே. சூ‌ர்யா‌வி‌ன ் கேர‌க்டரு‌க்க ு வருவோ‌ம ். எ‌ஸ ். ஜ ே. சூ‌ர்யாவு‌ம ் ஷாயால‌ியு‌ம ் காத‌லி‌க்கு‌ம ் கா‌ட்‌சிக‌ளி‌ல ் சாஃ‌ப்டா ன தோ‌ற்ற‌த்‌தி‌ல ் தோ‌ன்றுவாரா‌ம ் எ‌ஸ ். ஜ ே. சூ‌ர்ய ா. காத‌லி‌க்காக‌ப ் ப‌ல ி வா‌ங்கு‌ம ் கா‌ட்‌சிக‌ளி‌‌ல ் டெரரா க மாறுவாரா‌ம ்.

பட‌த்‌தி‌ன ் கத ை சொ‌ல்லு‌ம்போத ே கர‌ண்‌ட ் வை‌க்‌கிறா‌ர்க‌ள ். பட‌ம ் வெ‌ளியாகு‌ம்போத ு எ‌ன்னெ‌ன் ன வை‌க்க‌ப ் போ‌கிறா‌ர்களே ா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' அடுத்த பாகத்தின் டைட்டில் இதுதான்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை.. விஜய் கட்சியில் சேர்கிறாரா?

'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

விஜயகாந்துக்கு அந்த நடிகை செட்டாகுமா? நல்ல வேளை படம் தப்பிச்சுச்சு..

ஏஆர் ரஹ்மான் சிறுபான்மையினர்.. ஜிவி பிரகாஷ் பெரும்பான்மையினரா? சீமான் கேள்வி

Show comments