சி‌னிமா தொ‌ழிலாள‌ர் 2 பே‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு ‌நி‌தியுத‌வி!

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (14:15 IST)
செ‌ன்னை‌யி‌ல ் நே‌ற்ற ு நட‌ந் த ‌ சி‌னிம ா பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ன ் போத ு ப‌லியா ன இர‌ண்ட ு பே‌ர ் குடு‌ம்ப‌த்து‌க்க ு தல ா ஒர ு ல‌ட்ச‌ம ் ரூபா‌ய ் ‌ நி‌தியுத‌வ ி வழ‌ங் க முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.

சென்னையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் எட்டாவது மாடியில், நேற்று தமிழ் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது, லிப்ட் கம்பி அறுந்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக உதயகுமார், சிகாமணி என்ற திரைப்பட ஊழியர்கள் இருவர் இறந்துவிட்டனர்.

இந்த செய்தி அறிந்த முதலமைச்சர் கருணாநிதி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், அந்தக் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட ஆணையிட்டுள்ளார் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

திடீரென திருமணம் செய்து கொண்ட 'பாரதி கண்ணம்மா' நாயகி ரோஷினி.. மாப்பிள்ளை இசையமைப்பாளர்..!

தனுஷோட அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்!.. ஹெச்.வினோத் என்னாச்சி?...

ஜனநாயகன் ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல்தான் ரிலீஸாகும்!.. பணத்தை திருப்பி வாங்கிக்கோங்க!...

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

Show comments