Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌‌ர்வ‌ம் பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல் ‌விப‌த்து : 2 பே‌‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 23 ஜூன் 2008 (20:02 IST)
செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌‌ந் த ச‌ர்வ‌ம் ‌ சி‌னிம ா பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல ் ‌‌‌‌ லி‌ஃப்‌‌ட ் அறு‌ந்த ு ‌ விழு‌ந்த ு இர‌ண்ட ு பே‌ர ் ‌ ப‌லியானா‌ர்க‌ள ்.

' ச‌ர்வ‌ம ்' பட‌த்‌த ை ‌ வி‌‌ஷ்ணுவ‌ர்த‌ன ் இய‌க்‌க ி வரு‌கிறா‌ர ். இ‌ப்பட‌‌த்‌தி‌ல ் கதாநாயகனா க ஆ‌ர்யாவு‌ம ், கதாநாய‌கியா க ‌ த்‌ரிஷாவு‌ம ் நடி‌த்‌ து வரு‌கி‌ன்றன‌ர ்.

இ‌ந் த பட‌த்‌தி‌ன ் பட‌ப்‌பிடி‌ப்ப ு செ‌ன்னை‌ அ‌ண்ணாசாலை‌யி‌ல ் உ‌ள்ள ஒரு க‌ட்டட‌த்‌தி‌‌ன் 11 வத ு மாடி‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந்த ு வ‌ந்தத ு. இத‌ற்கா ன பொரு‌ட்க‌ள ை உத‌வ ி இய‌க்குன‌ர்க‌ள ், கே‌மிர ா உத‌வியாள‌ர்க‌ள ் மேல ே எடு‌த்த ு செ‌ன்றன‌ர ்.

அ‌ப்போத ு ‌‌‌‌லிஃ‌ப்‌ட் அறு‌ந்த ு ‌ விழு‌ந்தத ு. இ‌தி‌ல ் ‌ மி‌ன ் தூ‌க்‌கி‌யி‌ல ் இரு‌ந் த 3 பே‌ர ் ‌ நில ை தடுமா‌ற ி ‌‌ கீழ ே ‌ விழு‌ந்தன‌ர ். இ‌தி‌ல ் பல‌த் த காய‌ம ் அடை‌ந் த உதயகுமா‌ர ் (24) எ‌ன்பவ‌ர ் அ‌ந்த இட‌த ்‌திலேய ே ப‌லியானா‌ர ்.

சிகாம‌ண ி, அ‌ப்ப‌ன்ரா‌‌‌ஜ ் ஆ‌கியோ‌ர ் பல‌த் த காய‌ம ் அடை‌ந்தன‌ர ். மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட் ட ‌ சிகாம‌ண ி ‌‌ சி‌கி‌ச்ச ை பல‌னி‌‌ன்‌ற ி இற‌ந்தா‌ர ். இதையடு‌த்த ு பட‌ப்‌பிடி‌ப்ப ு ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. அ‌ப்ப‌ன்ர‌ா‌‌ஜி‌க்க ு ‌ தீ‌வி ர ‌‌‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

இதேபோ‌ல ் தூ‌த்து‌க்குட ி மாவ‌ட்ட‌ம ் ‌ திரு‌ச்செ‌ந்தூ‌‌ரி‌ல ் நட‌ந் த ' அ‌ந்தோ‌ண ி' பட‌த்‌தி‌‌ன ் பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல ் நடிக‌ர ் ‌ விவே‌க ் நடி‌த் த காமெட ி ‌ கா‌ட்‌சி‌யி‌ல ் பொ‌றியாள‌ர ் ‌ விர‌‌ல்க‌ள ் து‌ண்டி‌க்க‌ப்‌ப‌ட்டத ு. இதனா‌ல ் பட‌ப்‌பிடி‌ப்ப ு கை‌விட‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

Show comments