ஜகன் மோகினியில் நிலா!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (18:43 IST)
விட்டலாச்சாரியாரின் ஜகன் மோகினி ரீ-மேக்காகி வருகிறது. இரண்டு நாள் முன்பு இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது.

இதில் ஜெயமாலினி நடித்த மோகினி வேடத்தில் நமிதாவும், அவர் மயக்கும் இளைஞனாக நரசிம்மராஜு நடித்த வேடத்தில் 'கண்ணா' ராஜாவும் நடிக்கின்றனர். படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம், நரசிம்மராஜுவின் மனைவி.

ஜெயப்பிரதா நடித்த இந்த வேடத்தில் நிலா நடிக்கிறார்.

வாய்ப்புகள் இல்லாமல் மூட்டை முடிச்சுகளுடன் டெல்லி கிளம்ப இருந்தவருக்கு மோகினி மூலம் பிரேக் கிடைத்துள்ளது. இதனால் சொந்த ஊர் செல்லும் முடிவை தள்ளிப் போட்டுள்ளார் நிலா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

பாராட்டுக்களை பெற்றுள்ள மாயபிம்பம்!.. படம் எப்படி இருக்கு?.. திரை விமர்சனம்!...

Show comments