Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீரா ஜா‌ஸ்‌மீ‌ன்- அ‌வி‌ழ்‌க்க முடியாத பு‌தி‌ர்!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (17:24 IST)
மீர ா ஜா‌ஸ்‌மின ை அ‌வி‌ழ்‌‌க் க முடியா த பு‌‌தி‌ர ் எ‌ன்று‌ம ் சொ‌ல்லலா‌ம ். அழகா ன பு‌தி‌ர ் எ‌ன்று‌ம ் சொ‌ல்லலா‌ம ்.

குடு‌ம்ப‌த்துட‌ன ் ‌‌ பிர‌ச்சன ை, கா‌ல்‌ஷ‌‌ீ‌ட ் குளறுபட ி, பட‌ப்‌பிடி‌ப்பு‌க்க ு தாமத‌ம ், மா‌ண்ட‌லி‌ன ் சகோதரருட‌ன ் காத‌ல ் எ‌ன்ற ு ‌ பிர‌ச்சனைக‌ள ் ஒருபுற‌ம ். இ‌ன்னொர ு புற‌ம ் இவ‌ர ் தே‌ர்‌‌ந்தெடு‌க்கு‌ம ் வா‌ய்‌ப்பு‌க‌ள ்.

தெ‌ய்வமக‌ன ் பட‌த்‌தி‌ல ் பெய‌ர ் தெ‌ரியா த ஒர ு புதுமுக‌த்து‌க்க ு ஜோடியா க நடி‌க்‌கிறா‌ர ் ‌ மீர ா ஜா‌ஸ்‌மி‌ன ். ‌ சினேக ா போ‌ன் ற ‌ மிடி‌ல ் ஏ‌ஜ ் நடிகைகள ே நடி‌‌க்க‌த ் தய‌ங்கு‌ம ் ‌ விஜயகா‌ந்துடனு‌ம ் ஒருபட‌ம ் நடி‌க்‌கிறா‌ர ்.

அ‌ம்ம ா ‌ கி‌ரியேஷ‌ன்‌ஸ ் ‌ சிவ ா இ‌ந்த‌ப ் பட‌த்த ை தயா‌ரி‌க்‌கிறா‌ர ். ‌ வி‌க்ரம‌ன ் இய‌க்க‌ம ். கதைய ை கே‌ட்டு‌ சொ‌க்‌கி‌ப ் போ ன ‌ மீர ா ஜா‌ஸ்‌மி‌ன ் உடன ே கா‌ல்ஷ‌ீ‌ட ் கொடு‌த்து‌ள்ளா‌ர ்.

கதைய ை கே‌ட்டவ‌ர ் ஹ‌ீரே ா யா‌ர ் எ‌ன்ற ு ‌ விசா‌ரி‌த்‌திரு‌க் க மா‌ட்டா‌ர ் எ ன ‌ கி‌ண்டலடி‌‌க்‌கிறா‌ர்க‌ள ், ‌ சீ‌னிய‌ர ் நடிக‌ர்கள ை த‌வி‌ர்‌க்கு‌ம ் ‌ சி ல ‌‌ ஜு‌னிய‌ர ் நடிகைக‌ள ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

Show comments