‌சி‌‌ம்பு‌வி‌ன் போடா போடி!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (17:23 IST)
ஜெ‌மி‌ன ி ‌ பி‌லி‌ம ் ச‌ர்‌க்யூ‌ட ் ஷெனாய ா ‌ பி‌‌லி‌ம்சுட‌ன ் இணை‌ந்த ு தயா‌ரி‌க்கு‌ம ் பட‌‌ம ் போட ா போட ி. ‌ சி‌ம்ப ு ஹ‌‌ீரோவா க நடி‌க்‌கிறா‌ர ்.

‌ சில‌ம்பா‌ட்ட‌ம ் பட‌த்‌தி‌ல ் சன ா கா‌ன ், ‌ சினேக ா ஆ‌கியோருட‌ன ் த‌ற்போத ு நடி‌த்த ு வரு‌கிறா‌ர ் ‌ சி‌ம்ப ு. எ‌ஸ ். சரவண‌ன ் இய‌க்கு‌ம ் இ‌‌ப்பட‌ம ் முடி‌ந்தது‌ம ் போட ா போடி‌க்க ு கா‌ல்‌ஷ‌ீ‌ட ் கொடு‌த்து‌ள்ளா‌ர ்.

இத‌ன ் பட‌ப்‌பிடி‌‌ப்ப ு கனடா‌வி‌ல ் தொட‌ங்கு‌கிறத ு. முத‌லி‌ல ் பாட‌ல ் கா‌ட்‌சிகள ை எடு‌ப்பதா க ‌ தி‌ட்ட‌ம ். இ‌த‌ற்கா க இ‌ப்போத ே பாட‌ல ் க‌ம்போ‌ஸி‌ங்க ை தொட‌ங்‌கி‌யிரு‌க்‌கிறா‌ர ் இசையமை‌ப்பாள‌ர ் தர‌ண ்.

கை‌விட‌ப்ப‌ட் ட கெ‌ட்டவ‌ன ் பட‌த்த ை ‌ சி‌‌ம்ப ு ‌ சி‌ன ி ஆ‌‌ர்‌‌ட்‌ஸ ் சா‌ர்‌பி‌ல ் ச‌ி‌ம்ப ு தயா‌ரி‌த்த ு இய‌க்‌க ி நடி‌ப்பதாகவு‌ம ், ஜெ‌னி‌லிய ா அவரு‌க்க ு ஜோட ி எனவு‌ம ் ச‌மீப‌த்‌தி‌ல ் செ‌ய்‌த ி வெ‌ளியானத ு. இதன ை மறு‌த் த ‌ சி‌ம்ப ு, இ‌ன்னு‌‌ம ் இர‌ண்ட ு வரு‌ட‌ங்களு‌க்க ு பட‌ம ் இய‌க்குவ‌தி‌ல்ல ை எ‌ன் ற தனத ு முடி‌வி‌ல ் மா‌ற்ற‌மி‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில் ‘டூரிஸ்ட் பேமிலி’.. படக்குழு மகிழ்ச்சி..!

ஜனநாயகன்' திரைப்படத்திற்கு சான்றிதழ்.. தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம்: தனஞ்செயன்

'பராசக்தி’ படத்திற்கு யூ/ஏ சென்சார் சான்றிதழ்.. நாளைய ரிலீஸ் உறுதி..!

சீமானுக்காக பேரை மாற்றிய ஜனநாயகன் பட இயக்குனர்!.. இது தெரியாம போச்சே!...

Show comments