ஓர‌ம்போ... சு‌ந்த‌ர் ‌சி, சுஜா போ‌ட்ட கு‌த்து!

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2008 (20:02 IST)
கொ‌ஞ்ச‌ம ் காமெட ி, கொ‌ஞ்ச‌‌ம ் கவ‌ர்‌ச்‌ச ி, கொ‌ஞ்ச‌‌ம ் ஆ‌க்ச‌ன ், கொ‌ஞ்சமே ா கொ‌ஞ்ச‌ம ் கத ை ( தேவையெ‌ன்றா‌ல ்) அதுதா‌ன ் சு‌ந்த‌ர ் ‌ ச ி. ஃபா‌ர்முல ா. இ‌ந் த ஃபா‌ர்முலா‌வி‌ல ் தயாரா‌க ி வரு‌கிறத ு ஐ‌ந்தா‌ம்பட ை.

இ‌தி‌ல ் கவ‌ர்‌ச்‌சி‌க்க ு எ‌க்‌ஸ்‌ட்ராவாக‌ச ் சே‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ு இரு‌க்‌கிறா‌ர ் சுஜ ா. பொ‌ண்ண ு ஊரு‌க்கு‌ப ் புதுச ு பட‌த்‌தி‌ல ் இளையராஜ ா இசையமை‌த்‌திரு‌ப்பார ே ஒர ு பாட‌ல ், ஓர‌ம்பே ா... ரு‌க்கும‌ண ி வ‌ண்ட ி வருத ு. அ‌ந்த‌ப ் பாடல ை ட ி. இமா‌ன ் ‌ ர ீ-‌ மி‌க்‌ஸ ் ப‌ண் ண பொ‌ள்ளா‌ச்‌சி‌யி‌ல ் சு‌‌ந்த‌ர ் ‌ சியு‌ம ் சுஜாவு‌ம ் கு‌த்தா‌ட்ட‌ம ் போ‌ட்டன‌ர ்.

ஐ‌ந்தா‌ம்படையெ‌ன்ற ு பெய‌ர ் வை‌த்த ு சு‌ந்த‌ர ் ‌ சிய ை ம‌ட்டு‌ம ் ஆட‌வி‌ட்டா‌ல ் எ‌ப்பட ி. உட‌ன ் நாச‌ர ், முகே‌ஷ ், ‌ விவே‌‌க ், சா‌ய ் ‌ பிரசா‌ந்தையு‌ம ் ஆட‌வி‌ட்டா‌ர ் இய‌க்குந‌ர ் ப‌த்‌ர ி.

கொ‌ஞ்ச‌ம ் கவ‌ர்‌‌ச்‌ச ி ஃபா‌ர்முல ா சுஜ ா வரவா‌ல ் ‌ நிறையவ ே களைக‌ட்‌ட ி ‌ வி‌ட்டத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் சென்சார் விவகாரம்!.. 2 நாள் கழித்து கருத்து சொன்ன கமல்!...

ரவிமோகனுக்காகத்தான் படமே ஓடும்! அப்போ SK டம்மியா? .. கெனிஷா பேட்டி

Parasakthi: வெளியானது பராசக்தி!.. படத்தை புறக்கணிக்கும் விஜய் ரசிகர்கள்!....

சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால் டைரக்ட் ஓடிடி ரிலீஸ்? விஜய் அதிரடி முடிவு..!

ஜனநாயகன் ரிலீசால் சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் என்ன பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் வதந்தி..

Show comments