Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தசாவதார‌த்‌தி‌ன் வசூ‌‌ல் சாதனை!

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2008 (20:01 IST)
இதுவர ை வெ‌ளியா ன அனை‌த்து‌த ் த‌மி‌ழ்‌ப ் பட‌ங்க‌ளி‌ன ் ஓப‌னி‌ங ் வசூ‌ல ் சாதனைய ை உடை‌த்‌திரு‌க்‌கிறத ு தசாவதார‌ம ். செ‌ன்னை‌யி‌ல ் ஓடி‌க்கொ‌ண்டிரு‌க்கு‌ம ் பட‌ங்களுட‌ன ் ஒ‌ப்‌பி‌ட்டால ே தசாவதார‌த்‌தி‌ன ் ‌ பிரமா‌ண் ட வசூ‌ல ் தெ‌ரி‌ந்து‌விடு‌ம ்.

இ‌ந் த ஆ‌ண்டி‌ன ் ‌ மிக‌ப்பெ‌ரி ய ச‌க்சஸா ன ச‌ந்தோ‌ஷ ் சு‌ப்‌‌பிரம‌ணிய‌ம ் ஒ‌ன்பத ு வார‌ங்க‌ள ் முடி‌வி‌ல ் செ‌ன்னை‌யி‌ல ் வசூ‌லி‌த் த தொக ை 2.9 கோடிக‌ள ். குரு‌வ ி ஆறுவா ர இறு‌தி‌யி‌ல ் வசூ‌லி‌த் த மொ‌த் த தொக ை 2.91 கோடிக‌ள ்.

இ‌ந் த இர‌ண்ட ு பட‌ங்க‌ள ் ஒ‌ன்பத ு ம‌ற்று‌ம ் ஆற ு வார‌ங்க‌ளி‌ல ் வசூ‌லி‌த் த தொகை‌யி‌ன ் மூ‌ன்‌றி‌ல ் ஒர ு ப‌ங்க ை மூ‌ன்ற ே நா‌ளி‌ல ் வசூ‌லி‌த்‌திரு‌க்‌கிறத ு தசாவதார‌ம ். வெ‌ள்‌ள ி, ச‌‌ன ி, ஞா‌யிற ு மூ‌ன்ற ு நா‌ள ் முடி‌வி‌ல ் கம‌ல ் பட‌த்‌தி‌ன ் செ‌ன்ன ை வசூ‌ல ் ம‌ட்டு‌ம ் தொ‌ண்ணூ‌ற்ற ு ஏழ ு ல‌ட்ச‌த்த ு ஐ‌ம்பதா‌யிர‌ம ் ரூபா‌‌ய ்.

ப‌த்த ே நா‌ளி‌ல ் ச‌ந்தோ‌ஷ ் சு‌ப்‌ரம‌ணிய‌ம ், கரு‌வ ி பட‌ங்க‌ளி‌ன ் ப‌த்துவா ர வசூல ை தசாவதார‌ம ் கட‌ந்து‌விடு‌ம ். ‌ நிஜமாகவ ே சாதனைதா‌ன ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments