நாளை முத‌ல் ‌திருவ‌ண்ணாமலை!

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2008 (20:00 IST)
நாள ை கு‌ம்பகோண‌த்‌தி‌ல ் தனத ு அடு‌த் த கம‌ர்‌ஷிய‌ல ் கு‌ம்பமேளாவை‌த ் தொட‌ங்கு‌கிறா‌ர ் இய‌க்குந‌ர ் பேரரச ு. செ‌ன்ட ிம ெ‌ன்‌ட ் எ‌ன் ற பெய‌ரி‌ல ் கழு‌த்தை‌ப ் பத‌ம ் பா‌ர்‌க்கு‌ம ் சமா‌‌ச்சார‌ம ் எ‌ல்லா‌ம ் இ‌தி‌ல ் இ‌ல்லையா‌ம ். ஏ ட ு இச‌ட ் கம‌ர்‌ஷிய‌ல்தானா‌ம ்.

முத‌ல்வ‌னி‌ல ் நடி‌த் த அ‌ர்ஜ‌ூனு‌க்க ு ‌ திருவ‌ண்ணாமலை‌யி‌ல ் புரமோஷ‌ன ். முத‌ல்வ‌னி‌ல ் தொலை‌க்கா‌ட்‌ச ி ‌ நிருப‌ர ். இ‌தி‌ல ் லோ‌க்க‌ல ் சேன‌லி‌ன ் முதலா‌ள ி. இவரு‌க்கு‌ம ் உ‌ள்ளூ‌ர ் அர‌சிய‌ல்வா‌திகளு‌க்கு‌ம ் மு‌ட்டி‌க்கொ‌ள் ள கரா‌‌த்த ே, கு‌ங்ஃப ு எ ன ச‌ண்ட ை ‌ வி‌த்தைகளை‌க ் கா‌ட்ட ி அ‌ர்ஜூ‌ன ் அவ‌ர்கள ை வத‌ம ் செ‌ய்வத ு கத ை.

பொதுவா க ஷோலே ா காமெடிய‌ன்களை‌ப ் பேரரச ு பய‌ன்படு‌த்துவத ு இ‌ல்ல ை. வடிவேல ு, ‌ விவே‌‌க ் எ‌ல்லா‌ம ் அவரு‌க்க ு அல‌‌ர்‌ஜ ி. அ‌திக‌ப‌ட்சம ே பெ‌ஞ்ச‌மி‌ன ் வகையறா‌க்க‌ள்தா‌ன ். ‌ திருவ‌ண்ணாமலை‌யி‌ல ் கருணா‌‌‌‌ஸ ் நடி‌ப்பத ு ஓ‌ர ் ஆ‌ச்ச‌ர்ய‌ம ். நாய‌க ி சா‌னிய ா எனு‌ம ் கு‌ச்‌ச ி ஐ‌ஸ ். ( ஆ‌ள ் அ‌ப்படி‌த்தா‌ன ் இரு‌க்‌கிறா‌ர ்)

எ‌ச்ச‌ரி‌க்க ை... இ‌திலு‌ம ் ப‌‌ஞ்‌ச ் டயலா‌க ் பேரரச ு ‌ ஸ்பெஷ‌ல ் தோ‌ற்ற‌த்‌தி‌ல ் வரு‌கிறா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாக்ஸ் ஆபிஸ் கிங் அஜித்தான்!.. கில்லி ரீ-ரிலீஸ் வசூலை தாண்டிய மங்காத்தா!..

பாக்யராஜ் ஸ்கிர்ப்ட்டையே மாற்றிய ஒரே நடிகை! எந்தப் படத்துல தெரியுமா?

இதுக்கா இவ்வளவு பில்டப்பு?!.. திரௌபதி 2 படம் எப்படி இருக்கு?.. முழு விமர்சனம்!...

Jananayagan: ஜனநாயகனுக்கு தேதி வச்சாச்சி!.. தீர்ப்பு எப்போது தெரியுமா?!..

சூட்டிங்கை கேன்சல் செய்து ‘மங்காத்தா’ படம் பார்க்க வந்த சிம்பு! இதுதான் தீவிர வெறியனா?

Show comments