‌விரை‌வி‌ல் ரஹ‌்மா‌ன் இசை!

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2008 (19:59 IST)
த‌மி‌ழி‌ல ் ரஹ‌்மா‌ன ் இசையை‌க ் கே‌ட்ட ு ‌ நிறை ய நாளா‌கிறத ு எ‌ன்ற ு குறைப‌ட்டு‌க்கொ‌‌ள்ளு‌ம ் அவரத ு ர‌சிக‌ர்களு‌க்க ு இ‌ந் த செ‌ய்‌த ி. அடு‌த் த மாத‌ம ் ப‌தினொ‌ன்றா‌ம ் தே‌த ி, ஏ. ஆ‌ர ். ரஹ‌்மா‌ன ் இசையமை‌த் த ச‌க்கர‌க்க‌ட்ட ி பட‌த்‌தி‌ன ் இச ை வெ‌‌ளி‌யீட ு.

தயா‌ரி‌ப்பாள‌ர ் தாணு‌வி‌ன ் மக‌ன ் கலா‌பிரப ு இய‌க் க, பா‌க்‌யராஜ‌ி‌ன ் மக‌ன ் சா‌ந்தன ு ஹ‌ீரோவா க அ‌றிமுகமாகு‌ம ் ச‌க்கர‌க்க‌ட்ட ி. இசை‌ப ் புய‌லி‌ன ் தாமத‌த்தா‌ல ் த‌ள்‌ளி‌ப ் போ‌ய்‌க ் கொ‌ண்டி‌ரு‌க்‌கிறத ு. ஒருவ‌ழியா க ரஹ‌்மா‌ன ் அனை‌த்து‌ப ் பாட‌ல்களு‌க்கு‌ம ் இசையமை‌க் க, பட‌த்த ை எடு‌த்த ு முடி‌த்த ு ‌ வி‌ட்டா‌ர ் கலா‌பிரப ு.

ஜூல ை 11 ஆடியே ா வெ‌ளிய‌ீ‌ட்ட ு ‌ விழ ா. ஜூல ை இறு‌தி‌யி‌ல ் அ‌ல்லத ு ஆக‌ஸ்டி‌ல ் பட‌த்தை‌த ் ‌ திரை‌யி‌ல ் எ‌தி‌ர்பா‌ர்‌க்கலா‌ம ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓட்டு போட வந்த அஜித் கையில் செல்போன்!.. என்ன விலை தெரியுமா?!..

இணையத்தில் வெடித்த சர்ச்சை! ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!

KGF 3 படம் எப்போ வரும்?.. யாஷ் கொடுத்த புது அப்டேட்..

நான் ஹீரோவாக நடிக்கிறேனா?... சாய் அபியங்கர் விளக்கம்

முதல் காட்சியிலேயே கதை தொடங்கிவிடும்.. தயவுசெய்து லேட்டா வராதீங்க - 'கர' பட இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் வேண்டுகோள்!

Show comments