வெ‌ள்ளை‌க்காரனு‌க்கு ‌விருது- கம‌ல் கனவு!

Webdunia
செவ்வாய், 17 ஜூன் 2008 (19:59 IST)
வா‌ண ி மஹா‌லி‌ல ் கொடை‌க்கான‌ல ் பட‌த்‌தி‌ன ் ஆடியே ா வெ‌ளி‌யீ‌ட்ட ு ‌ விழ ா. அட‌ர்‌ந் த தாடியுட‌ன ் வ‌ந் த கம‌ல ் ( ம‌ர்மயோ‌க ி கெ‌ட்ட‌ப ்?), ஆடியோவ ை வெ‌ளி‌யி ட பார‌திராஜ ா பெ‌ற்று‌க ் கொ‌ண்டா‌ர ்.

கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பல‌ர ் பே‌சினாலு‌ம ், காதுக‌ள ் கா‌த்‌திரு‌ந்தத ு கமலு‌க்கா க. தசாவதார‌ம ் கு‌றி‌த்த ு ப‌த்‌தி‌ரிகைகளு‌க்கே ா, தொலை‌க்கா‌ட்‌‌சிகளு‌க்கே ா பே‌ட்ட ி கொடு‌க்க‌வி‌ல்ல ை கம‌ல ். இத ு அவரத ு குண‌த்‌தி‌ற்க ு மு‌ற்‌றிலு‌ம ் எ‌திரானத ு. தசாவதார‌ம ் வெ‌ளியா ன ‌ பி‌‌ன ் கம‌ல ் கல‌ந்துகொ‌ள்ளு‌ம ் முத‌ல ் பொத ு ‌ நிக‌ழ்‌ச்‌ச ி இத ு. கம‌ல ் கழுவு ற ‌ மீ‌னி‌ல ் நழுவு ற ‌ மீ‌ன ்.

கலைஞனு‌க்க ு கரகோஷ‌ம ் தேவ ை. அத‌ற்கா க எடு‌த் த பட‌ம்தா‌ன ் தசாவதார‌ம ் எ‌ன்றா‌ர ் கம‌ல ். ‌ பிரமா‌ண்ட‌ம ் எ‌ன்பத ு ம‌க்க‌ள ் எடு‌த்து‌க்கொ‌ள்ளு‌ம ் ‌ வித‌த்‌தி‌ல ் இரு‌க்‌கிறத ு. 16 வய‌தி‌னில ே ‌ சி‌ன் ன ப‌ட்ஜெ‌ட ் பட‌ம ், அதன ை ம‌க்க‌ள ் ‌ பிரமா‌ண்டமா ன படமா‌க்‌கினா‌ர்க‌ள ் எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.

ஆ‌ஸ்க‌ர ் ‌ விருத ு இ‌ந்‌ த ‌ விழா‌விலு‌ம ் அடிப‌ட்டத ு. வெ‌ள்ளை‌க்கார‌‌ன ் இ‌ந்‌தியா‌வி‌ல ் வழ‌ங்கு‌ம ் ‌ விருத ை ம‌ரியாதையுட‌ன ் பெ‌ற்று‌க்கொ‌ள் ள வே‌ண்டு‌ம ். எ‌ன்னுடை ய கால‌த்‌திலேய ே அதனை‌ப ் பா‌ர்‌ப்பே‌ன ் எ‌ன்றா‌ர ் கரகோஷ‌த்‌தி‌ன ் நடு‌வி‌ல ்.

கால‌ம ் க‌னியு‌ம ா, கம‌லி‌ன ் கனவ ு மெ‌ய்‌ப்படும ா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அய்யனார் துணை’ சீரியல் இனி ஒன்றரை மணி நேரம்.. விஜய் டிவியின் புதிய முயற்சி..!

காலை பிடிச்சு கீழே உட்கார்ந்து! சரிதா பண்ண விஷயத்தால் கதிகலங்கிய நடிகர்

இனிமே 18 நாளில் சென்சார்!... மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

அண்ணாச்சிக்கு இந்த முறை ஹீட்டு கன்பார்ம்!.. லீடர் கிளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?..

Sweety Naughty Crazy: ஒரே கில்மா சீனா இருக்கே!.. ஆண்டி வெறியன்ஸை சூடேத்தும் டிரெய்லர்!...

Show comments