அழ‌கி‌ரி- கோபாலபுர‌ம் டூ கோட‌ம்பா‌க்‌க‌ம்!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (17:40 IST)
முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி‌க்க ு அடு‌த்த ு தசாவதார‌த்தை‌ப ் பா‌‌ர்‌த் த ‌ வ ி.ஐ.‌ ப ி. யா‌ர ் எ‌ன்றா‌ல ், அத ு ம ு.க. அழ‌கி‌‌ர ி தா‌ன ்.

உதய‌நி‌த ி ‌ ஸ்டா‌‌லி‌ன ் குரு‌விய ை தயா‌‌ரி‌த்த‌ப ் ‌ பிறக ு அழ‌கி‌‌‌ரிய‌ி‌‌ன ் கவன‌ம ் ‌ சி‌னிம ா ப‌க்க‌ம ் ‌ திரு‌ம்‌பி‌யிரு‌‌க்‌‌கிறத ு எ‌ன்‌கிறா‌ர்க‌ள ். ச‌ன ் தொலை‌க்கா‌ட்‌ச ி ரா‌திகா‌வி‌ன ் டாடனுட‌ன ் இணை‌ந்த ு பட‌ம ் தயா‌ரி‌ப்பது‌ம ் இ‌ந் த ‌‌ திடீ‌ர ் மாறுதலு‌க்க ு காரண‌ம ்.

முத‌ல்வ‌ர ் தசாவதார‌த்த ை பா‌ர்‌‌‌த்தத‌ற்க ு மறுநா‌ள ், தயா‌ரி‌ப்பாள‌ர ் தர‌ப்‌பி‌லிரு‌ந்த ு ஒர ு பெ‌ட்ட ி மதுரை‌க்க ு அனு‌ப்ப‌‌ப்‌‌ப‌ட்டத ு. வெ‌ற்‌ற ி ‌ திரையர‌ங்‌கி‌ல ் அதன ை பா‌ர்‌த்‌திரு‌க்‌கிறா‌ர ் ம ு.க. அழ‌கி‌ர ி.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு நாய‌க்க‌ர ் மஹா‌லி‌ல ் நட‌ந் த ஜக‌ன்மோ‌கி‌ன ி தொட‌க் க ‌ விழா‌விலு‌ம ் கல‌ந்த ு கொ‌ண்டா‌ர ். இதுவர ை பட‌ம ் ம‌ட்டும ே பா‌ர்‌‌‌த்த ு வ‌ந்தவ‌ர ், பட‌த்‌தி‌ன ் ப‌ட்ஜெ‌ட ், டெ‌க்‌னிக‌ல ் ‌ விவகார‌ங்க‌ள ் எ ன ஆஃ‌ப்‌த ி ‌ ஸ்‌கி‌‌‌ரீ‌ன ் ‌ விஷய‌ங்க‌ளிலு‌ம ் ஆ‌‌ர்வ‌ம ் கா‌ட்டு‌கிறாரா‌ம ்.

‌ விரை‌வி‌ல ் அழ‌கி‌ர ி பேன‌ரி‌ல ் த‌மி‌‌ழி‌ல ் ‌ திரை‌ப்பட‌ங்க‌ள ் தயா‌ரி‌க்க‌ப்படலா‌ம ் எ‌ன்‌கிறா‌ர்க‌ள ் அவரத ு ‌ விசுவா‌சிக‌ள ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் கெட்டப்பில் நடித்த நட்டி நடராஜ்!.. மோசமாக திட்டும் விஜய் ஃபேன்ஸ்!..

kalidas 2: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?- காளிதாஸ் 2 விமர்சனம்

சிவகார்த்திகேயனை நம்பி வெயிட் பண்ண முடியாது!.. ஓப்பனாக பேசி வாய்ப்பை மறுத்த அஸ்வத்!...

Youth: லாபத்தில் பங்கு.. கென் கருணாஸுக்கு கொட்டும் பணம்!.. லக்குன்னா இதுதான்!...

பாரதிராஜாவின் தற்போதைய நிலைமை!.. வெளியான புகைப்படம்!.. ரசிகர்கள் அதிர்ச்சி..

Show comments