Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனை பட‌ை‌த்த குசேல‌ன் ஆடியோ ‌வி‌ற்பனை!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (17:40 IST)
பேசாம‌ல ் குபேர‌ன ் எ‌ன்ற ு வை‌த்‌திரு‌க்கலா‌ம ். பட‌‌த்‌தி‌ன ் ‌ வியாபார‌த்த ை வை‌த்து‌ப ் பா‌ர்‌க்கை‌யி‌ல ் குசேலனை‌வி ட குபேர‌ன ே சால‌ப ் பொரு‌த்த‌ம ்.

க‌விதாலய ா, செவ‌ன ் ஆ‌ர்‌ட்‌ஸ ் இணை‌ந்த ு குசேலன ை தயா‌ரி‌‌க்‌கி‌ன்ற ன. தெலு‌ங்‌கி‌ல ் குசேலுட ு. ‌ ஜி‌.‌வ ி.‌ பிரகா‌ஷ ் கும‌ர ் இச ை. முத‌ன ் முறையா க தலே‌ர ் மெக‌ந்‌த ி குசேலனு‌க்கா க த‌மி‌‌‌ழி‌ல ் பாடி‌யிரு‌க்‌கிறா‌ர ். ல‌ண்ட‌‌னி‌ல ் உ‌ள் ள புக‌ழ்பெ‌ற் ற ஒ‌லி‌ப்ப‌திவ ு கூ‌ட‌த்‌தி‌ல ் குசேல‌ன ் ஒ‌லி‌ப்ப‌திவ ு நட‌ந்தத ு.

இவையெ‌ல்லா‌ம ் ‌ விஷய‌மி‌ல்ல ை. குசேல‌ன ் ர‌ஜி‌ன ி பட‌ம ். இ‌ந் த ஒர ு காரணம ே ‌ பிரதான‌ம ். குசேல‌னி‌‌ன ் த‌‌மி‌ழ ், தெலு‌ங்க ு ( குசேலுட ு) ஆடியே ா உ‌ரிம ை 2.25 கோடி‌களு‌க்க ு ‌ வி‌ற்பனையா‌க ி இரு‌க்‌கிறத ு. ‌‌ பி‌க ் ‌ நிறுவன‌ம ் இ‌ந்த‌ப ் பெரு‌ந்தொக ை கொடு‌த்த ு உ‌ரிமைய ை வா‌ங்‌கியு‌ள்ளத ு.

தசாவதார‌த்‌தி‌ன ் ஆடியே ா உ‌ரிம ை இர‌ண்ட ு கோடிகளு‌க்க ு ‌ விலைபோனத ு. சோ‌ன ி எ‌ம ்.‌ ஜ ி. எ‌ம ். வா‌ங்‌கி ய அ‌ந்த‌த ் தொகைய ை ‌ வி ட இத ு இருப‌த்தை‌ந்த ு ல‌ட்ச‌ங்க‌ள ் அ‌திக‌ம ்.

கம‌ல ் உலகை‌ச ் சு‌ற்‌றி ய முருக‌ன ் எ‌ன்றா‌ல ், ர‌‌ஜி‌ன ி இரு‌ந் த இட‌த்‌திலேய ே ஞான‌ப்பழ‌ம ் பெ‌ற் ற ‌ பி‌ள்ளையா‌ர ்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments