எ‌ஸ்.‌பி.‌பி. சர‌ண் வா‌ங்‌கிய சு‌ப்ரம‌ணியபுர‌ம்!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (17:40 IST)
எ‌ஸ ்.‌ ப ி.‌ ப ி. சர‌‌ண ் ஒர ு பாடக‌ர ், ‌ பிறக ு நடிக‌ர ். ' உ‌ன்ன ை சரணடை‌ந்தே‌ன ்' பட‌ம ் மூல‌ம ் தயா‌ரி‌ப்பாள‌ர ். இ‌தி‌ல ் தயா‌‌ரி‌ப்பாள‌ர ் ‌ ஸ்தானம ே சர‌ணி‌ன ் பெயர ை வெ‌ளி‌க ் கொ‌ண்ட ு வ‌ந்தத ு. உபய‌ம ் செ‌ன்ன ை 600 028.

கு‌ங்கும‌ப ் பூவு‌ம ் கொ‌ஞ்சு‌ம ் புறாவு‌ம ் பட‌த்த ை தயா‌ரி‌த்த ு வரு‌கிறவ‌ர ். ச‌‌சிகுமா‌‌ரி‌ன ் சு‌ப்ரம‌ணியபுர‌ம ் பட‌த்‌தி‌ன ் செ‌ங்க‌ல்ப‌ட்ட ு ‌‌ வி‌நியோ க உ‌ரிமைய ை வா‌ங்‌கியு‌ள்ளா‌ர ். எ‌ண்ப‌தி‌ன ் காத‌ல ் கதையா ன இ‌தி‌ல ் மு‌ன்ன‌ண ி ந‌ட்ச‌த்‌திர‌ம ் எ‌ன்ற ு யாரு‌ம ் இ‌ல்ல ை. பட‌ம ் ந‌ன்றா க இரு‌க்கு‌ம ் எ‌ன் ற ந‌ம்ப‌ி‌க்கைய‌ி‌ல ் வா‌ங்‌கியு‌ள்ளா‌ர ்.

ந‌ம்‌பி‌க்க ை ஜெ‌யி‌த்தா‌‌ல ் தயா‌ரி‌ப்புட‌ன ் ப ட ‌ வி‌நியோக‌த்‌திலு‌ம ் ‌ தீ‌வி ர கவன‌ம ் செலு‌த் த இரு‌க்‌கிறாரா‌ம ் சர‌ண ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

1500 கோடி வசூலை அள்ளிய துரந்தர் 2!.. இந்தியாவில் மட்டும் இவ்ளோ வசூலா?!..

அறிமுக இயக்குனரை டிக் அடித்த துருவ் விக்ரம்!.. இதுக்கா இவ்ளோ நாள் வெயிட்டிங்...

காசு கொடுத்துட்டு ஷூட்டிங் நடத்து!.. அரசன் படத்தை நிறுத்திய தயாரிப்பாளர்!..

Show comments