இ‌ந்‌தி‌யி‌ல் ‌நினை‌த்தாலே இ‌னி‌க்கு‌ம்!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2008 (17:39 IST)
1979 ஆ‌ம ் ஆ‌ண்ட ு கம‌ல ், ர‌ஜி‌ன ி, ஜெய‌ப்ரத ா நடி‌ப்‌பி‌‌ ல் வெ‌ளிவ‌ந்தத ு '‌‌‌ நினை‌த்தால ே இ‌னி‌க்கு‌‌ம ்'. பாலச‌ந்‌த‌ரி‌ன ் இளம ை து‌ள்ளு‌ம ் கத ை இ‌ன்னு‌ம ் அத‌ன ் மெருக ு குலையாம‌ல ் இரு‌ப்பத ு ஆ‌ச்ச‌ரிய‌ம ்.

29 வருட‌ங்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு பாலச‌ந்த‌ரி‌ன ் க‌விதாலய ா இதன ை ‌ ர ீ- மே‌க ் செ‌ய்‌கிறத ு. நாள ை, ச‌க்க ர ‌ வியூக‌ம ் பட‌ங்க‌ளி‌ன ் இய‌க்குன‌ர ் உதயபான ு மகே‌ஷ்வர‌ன ் ‌ ர ீ- மே‌க ் பட‌த்த ை இய‌க்கு‌கிறா‌ர ்.

பாலச‌ந்த‌ரி‌ன ் ' நா‌ன ் அவ‌னி‌ல்ல ை' பட‌த்த ை அத ே பெ‌ய‌ரி‌ல ் ‌‌ ர ீ- மே‌க ் செ‌ய்த ே, த‌மி‌ழி‌ன ் முத‌ல ் ‌ ர ீ- மே‌க ் பட‌ம ். அவ‌ரி‌ன ் நூ‌ற்று‌க்க ு நூற ு படமும‌ ் ‌ விரை‌வி‌ல ் ‌ ர ீ- மே‌க ் செ‌ய்ய‌ப்ப ட உ‌ள்ளத ு. ‌'‌‌ நினை‌த்தால ே இ‌னி‌க்கு‌ம ்' மூ‌ன்றவாத ு.

இதன ை இ‌ந்‌தி‌யி‌ல ் ‌ ர ீ- மே‌க ் செ‌ய் ய க‌விதாலய ா ‌ தி‌ட்ட‌மிட‌்டு‌ள்ளத ு. கதை‌‌க்கே‌ற் ற நடிக‌ர்க‌ள ் தே‌ர்‌வி‌ல ் மு‌ம்முரமா க உ‌ள்ளா‌ர ் இய‌‌க்குன‌ர ் உதயபான ு மகே‌ஷ்வர‌ன ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'டிமான்டி காலனி - 3' படத்தின் முதல் பார்வை போஸ்டர் எப்போது? படக்குழு அறிவிப்பு..!

திருமணத்திற்கு பிறகு நயன்தாராவின் உச்சகட்ட கவர்ச்சி.. ‘டாக்சிக்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

‘பருத்திவீரன்’ படத்தில் நடித்து பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

Show comments